​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெயில்

300-வது போட்டியில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது மேற்கிந்திய தீவுகள் அணியின்...

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணி வெற்றி....

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின....

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.   முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7...

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் மும்பை த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்...

கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது....

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்களில் சாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல் தனக்கே உரித்தான புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி. அவர் 524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களை பறக்க விட்டிருந்தார். ஆனால்,...

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிறிஸ் கெய்ல்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்குப் பின் ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 1999ல் அணியில் இடம்பெற்ற கெய்ல் 23 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். 284...

ஹெலிகாப்டர் உதவியுடன் சைக்கிளில் குதித்த இளைஞர்

துபாயில் 700 அடி உயரமுள்ள சொகுசு ஹோட்டலின் உயரத்தில் இருந்து சைக்கிளில் குதித்து வீரர் ஒருவர் சாகசம் படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் என்ற அந்த இளைஞர் துபாயில் புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஜூமைரியா என்ற ஹோட்டலின் உச்சியில் ஹெலிகாப்டர் உதவியுடன் குதித்தார்....

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்க்கு ரூ.1.5 கோடி நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த அவதூறு வழக்கு ரூபாய் நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, மசாஜ் செய்த...

சாகித் அஃப்ரிடியின் சாதனையை சமன் செய்தார் கிறிஸ் கெய்ல்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃப்ரிடியின் சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சமன் செய்தார். செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் ஐந்து...