​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிஎன்பிஎல் நஷ்டம்? முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான V.B.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவன பின்னணியோ பெரிய ஸ்பான்சர்களோ இல்லாமல் காஞ்சி வீரன்ஸ் என்ற டிஎன்பிஎல் அணியை தனியொரு ஆளாக நடத்தி, கடன் பிரச்சனையில் சிக்கியதே...

10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் அடித்து கோலி சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்...

காமன்வெல்த் போட்டித் தொடரில் கிரிக்கெட் போட்டி இணைப்பு..!

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காமில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டும் இணைக்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில்...

லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெயில்

300-வது போட்டியில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது மேற்கிந்திய தீவுகள் அணியின்...

அதிக ரன் குவித்த இந்தியர் - விராட் கோலி புதிய சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் பெருமையை பாகிஸ்தான் அணியின் முன்னாள்...

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா - மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 3க்கு பூஜ்யம் என்ற...

கிரிக்கெட் போட்டி மோதலின் போது இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி

கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.  கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெட்டி கார்த்தி, அஜீத், சக்திவேல், ராமகிருஷ்ணன்,...

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாசிம் அம்லா ஓய்வு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஹாசிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 36 வயதான ஹாசிம் அம்லா, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் ஆவர். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து...

மைதானத்தில் அவ்வப்போது உற்சாக நடனமாடிய விராட் கோலி

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் விராட் கோலி அடிக்கடி நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. ஆனால் தொடர் மழை...