​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆண்டிகுவா கிரிக்கெட் டெஸ்டில் 260 ரன்கள் இந்தியா முன்னிலை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது....

எனது தந்தை காலமான போது நேரில் வந்தார் அருண் ஜேட்லி - விராட் கோலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான அருண் ஜேட்லி, வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதையும் தாண்டி பிசிசிஐயின்...

அருண்ஜேட்லி - வாழ்க்கை குறிப்புகள்

அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட, பன்முக திறமை கொண்ட அருண்ஜேட்லியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம். 1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் அருண்ஜேட்லி. அவரது தந்தை மகராஜ் கிஷன் ஜேட்லி ஒரு வழக்கறிஞர். டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில்...

கடந்த ஓராண்டில் பிரிட்டன் சென்ற இந்தியர்கள் 5,03,000 பேர்

கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிரிட்டன்சென்றிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பிரிட்டனின் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 ஜூலை தொடங்கி 2019 ஜூன் வரையிலான கால கட்டத்தில் அந்நாட்டிற்கு வந்து சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5...

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் பயங்கர தீவிபத்து

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. கொச்சி எடப்பள்ளியில் ஸ்ரீசாந்தின் வீடு அமைந்துள்ளது. ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாத நிலையில், அவரது மனைவி, குழந்தை மற்றும் இரு பணியாட்கள் மட்டும் முதல் தளத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது....

மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் ஊடக நிறுவனங்களின் அணிகள் பங்கேற்கும் மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடி அசத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீடியா டிராஃபி போட்டியை ஊக்கப்படுத்தும் விதமாக, தனது ஒரு...

முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது...

சர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது

சர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி நாளை சென்னை கோவளத்தில் தொடங்குவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அலைசறுக்குப்போட்டியின் தூதுவரான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜான்டி ரோட்ஸ், திரைப்பட நடிகை ரெஜினா, டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் கூட்டாக...

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்

இந்தியா- மேற்கிந்திய தீவு கிள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவு அணிக்கு...

ஸ்பான்சர் உரிமத்தை கைப்பற்றிய Paytm

இந்திய கிரிக்கெட் அணிக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை பே.டி.எம் (Paytm) நிறுவனம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. மின்னணு பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவரும் பிரபல நிறுவனமான பே.டி.எம், கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கான ஸ்பான்சர் உரிமத்தை 4 ஆண்டுகள் ஒப்பந்த...