​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப.சிதம்பரம் கைது குறித்து கிரண் பேடி கருத்து

தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது...

துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த கிரண்பேடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாகங்களில் தலையிடும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் உள்ளதாக மத்திய உள்துறை...

கிரண் பேடி விவகாரத்தால் மக்களவையில் கூச்சல் குழப்பம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக மக்களவையில் திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் எழுப்பியதால் கடும் அமளி நீடித்தது. சென்னை குடிநீர் பிரச்சினையைக் குறித்து கிரண் பேடி வெளியிட்ட டிவிட்டர் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களவையில் இப்பிரச்சினையை எழுப்பிய...

தமிழர்களின் வீரம் குறித்து கிரண் பேடிக்கு தெரியாது - நாராயணசாமி

தமிழர்களின் வீரம் குறித்து கிரண் பேடிக்கு தெரியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் தொழில் தொடங்க முனைவோருக்கான இணையதளத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழக அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்வதற்கு கிரண்பேடியிடம் என்ன...

துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அவரது அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கிரண் பேடி, தமிழக அரசை விமர்சித்தார். மேலும் தமிழக மக்களை சுயநலம் மிக்கவர்கள்...

தமிழக மக்களை இழிவுப்படுத்தியதாக கிரண் பேடிக்கு பலர் கண்டனம்

தமிழக மக்கள் குறித்து தான் தெரிவித்தது தனது சொந்த கருத்து அல்ல என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த போது, தமிழக மக்களை சுய நலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என்று...

தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என்ற கிரண்பேடிக்கு ஸ்டாலின் கண்டனம்

தமிழக மக்களை பற்றி அநாகரிகமாக பேசிய கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க முன் வந்து, தமிழக...

வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்ட கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பசுமையான புதுச்சேரி என்ற பெயரில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விடுமுறை நாட்களில் பல்வேறி ஏரிகளை ஆய்வு செய்து...

புதுச்சேரியை பசுமையான மாநிலமாக மாற்ற வேண்டும்- கிரண் பேடி

புதுச்சேரிக்காக சேவை செய்வதே தனது நோக்கம் என்றும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். கிரண் பேடி தனது பிறந்த நாளை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த...

மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிரண் பேடி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று கிரண் பேடி வழக்கம்...