​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை..!!!

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய ரயில்வேத்துறை நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள...

நடைமேடையை தாண்டி நின்ற மின்சார ரயிலால் பயணிகள் அவதி

சென்னை கிண்டியில் நடைமேடையை தாண்டி மின்சார ரயில் நின்றதால் 3 பெட்டிகளில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. கிண்டி ரயில் நிலையம் வந்த போது, மின்சார ரயிலின் 3 பெட்டிகள் நடைமேடையை...