​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்டங்களை அமல்படுத்துவதற்கான உத்தரவு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமல்படுத்தும் உத்தரவை பிறப்பிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்...

ஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை..42நாட்கள் நடக்கிறது..

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க நடைபெறும் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர். ஜம்மு...

இந்திய பாதுகாப்பு படையினருக்கு மிக பெரிய வெற்றி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த சண்டையில் அடில் குல்சார் கனி என்ற ஒரு முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் .5 பேர்...

ஜம்முவில் இணையதள, தொலைபேசி சேவைகள் மீண்டும் துவக்கம்

பிராட் பேண்ட் இணையதள சேவை, போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான 2 ஜி செல்போன் சேவை ஆகியவற்றை மீண்டும் வழங்கியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு,...

ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவை விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு உத்தரவு

முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புப் பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதை அடுத்து அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம்...

இந்திய எல்லையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதால், மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு இன்னும் ஒரே நாள் மட்டுமே உள்ள நிலையில் எல்லை பகுதியில் கண்டறியப்பட்டுள்ள வெடிகுண்டால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள...

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க சீனா உதவியதாக தகவல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே இந்த ஆண்டு ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்கு தங்கள் நாடுதான் உதவி செய்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு பத்திரிகைக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அளித்துள்ள பேட்டியில், இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை...

இயல்புநிலை திரும்புவதால் காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி துணை ராணுவப் படை வாபஸ்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையைச் சேர்ந்த 7 ஆயிரம் வீரர்களை திரும்ப அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய...

இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாக். படையினர் 2 பேர் பலி

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார், பல்லன்வாலா ஆகிய இடங்களில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து...

பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராப்கம் Drabgam என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து...