​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரை

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அனைத்து மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர்...

லயோலா கல்லூரி மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் புகார்

சர்ச்சைக்குரிய சித்திரங்களை காட்சிப்படுத்த அனுமதித்ததாகக் கூறி, சென்னை லயோலா கல்லூரி மீது காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்துள்ளனர். லயோலா கல்லூரியில் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வீதி விருது விழாவில் ஓவியக்கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதில் பெண் செய்தியாளர்...

கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கஜா புயல் பாதிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில், சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி.வி.சண்முகம், தலைமைச்...

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படைக்கு தடை விதிக்க மனு

சாதிப் பிரிவினையை தூண்டும்வகையில் பேசி வரும் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்க  கோரி, அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்...

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்...

புதிய திரைப்படங்கள் திருட்டு வீடியோ எடுக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதிய திரைப்படங்களின் திருட்டு வீடியோ தயாரிக்க உடந்தையாக உள்ள திரையரங்குகள் மீது கடும் சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில், 10-க்கும் அதிகமான திரைப்படத்...

குட்கா வழக்கில் அடுத்த கட்டம் என்ன?

குட்கா முறைகேடு வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர். பான் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற...

பொட்டு சுரேஷ் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவு

திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தி.மு.க. நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி, முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில்...

தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் டெல்லி சென்றார் ஆளுநர் புரோஹித்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், விவசாய, வணிக அமைப்புக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன....

தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி விரைந்துள்ளார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், விவசாய, வணிக அமைப்புக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி, முழு...