​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுங்கக்கட்டணம் கேட்டதால் பூத் கண்ணாடியை உடைத்த நாம் தமிழர் கட்சியினர்

செங்கல்பட்டு அருகே சுங்கக்கட்டணம் கேட்டதால் நாம் தமிழர் கட்சியினர் பூத் கண்ணாடியை உடைத்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சினர் மூன்று கார்களில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், நாம் தமிழர் கட்சியினரிடம் ஊழியர்கள்...

பனாமாவில் பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் எரிப்பு

தென் அமெரிக்க நாடான பனாமாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலம்பியாவில் இருந்து பனாமா வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு கடத்தப்படும் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை...

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது

புதுச்சேரியில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் பாகூர் காவல்துறையினர்...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சிகள் பறிமுதல்..!

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக...

காப்பகம் ஒன்றுக்கு நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு..!

அருப்புக்கோட்டையில் மின்சாதன விற்பனையகத்தில் காப்பகத்துக்கு நன்கொடை கேட்பது போல நடித்து செல்போன் திருடியவரை சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடைகள், அலுவலகங்களில் செல்போன்களை மேசை மீது வைத்துவிட்டு பணியை பார்ப்பது வழக்கமான ஒன்று. இதை நோட்டமிட்டு மேசை மீது உள்ள...

வணிக வளாகத்துக்குள் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகாகோவின் புறநகரான ஷாம்பர்க்கில்  உள்ள உட்ஃபீல்ட்  மாலில் கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக ஓடுவதாக பிற்பகல் 2 மணியளவில் காவல்துறைக்கு...

ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார்

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.   டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை...

பணபாக்கி பிரச்சனையால் மொகாலியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு

பணப்பாக்கி பிரச்சினையால், மொகாலியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததைப் போன்ற ஒரு சம்பவம், எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என, கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அமைப்புகளுக்கு, ஊழல் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொகாலியில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அண்மையில்...

நண்பணிடம் பந்தயம் கட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவன் கைது

புதுச்சேரியில் குடிபோதையில் நண்பணிடம் பந்தயம் கட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவனை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமையன்று புதுச்சேரி ரெயின்போ நகரில் ஆளரவம் அற்ற பாதையில் நடந்து சென்ற வடமாநில பெண் ஒருவரை 2 இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களில் ஒருவன் அந்தப்...

செம்மரக் கட்டைகளை கடத்திய 19 பேர் கொண்ட கும்பல் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்திய 19 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம் கங்கவரம் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணாச்சாரி தலைமையில் பங்காரு பாளையம் சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்பொழுது பங்காரு பாளையத்திலிருந்து...