​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரோபோக்களுக்கு இடையேயான சர்வதேச கால்பந்து போட்டிகள்

ரஷ்யாவில் நடந்த ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஆசியா பசிபிக்- 2019 என்ற கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற ரோபோக்கள் ஆடி அசைந்து கால்பந்து விளையாடிய காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மேலும்...

கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார் டிரம்ப்

அமெரிக்காவில் நடைபெற்ற பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை அந்நாட்டு அதிபர் டிரம்ப் நேரில் கண்டுகளித்தார். அலபாமாவில் உள்ள மைதானத்தில் அலபாமா பல்கலைக்கழக அணிக்கும், லூசியானா பல்கலைக்கழக அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்களுடன் அதிபர்...

குதித்தும், குட்டிக் கரணம் அடித்தும் விளையாடிய ரோபோக்கள்

அமெரிக்காவில் சிறுத்தைகளைப் போன்ற ரோபோக்களின் செயல்பாடுகள் பார்வையாளர்களை வசீகரித்தன. கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள எம்ஐடி ரோபோ நிறுவனத்தில் விலங்குகளின் உருவ அமைப்புகள் போன்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு சமீபத்தில் சிறிய அளவிலான சிறுத்தைகள் போன்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ரோபோக்களின்...

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் கொல்கத்தா வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 6-வது ஐ.எஸ்.எல். தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லி நேரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தின் முதல் பாதியில்...

"கட்டிப்புடி" வைத்தியத்தால் விபரீதத்தை தவிர்த்த கால்பந்து பயிற்சியாளர்

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைய முயன்ற மாணவனை, கால்பந்தாட்ட பயிற்சியாளர் கட்டி அணைத்து சமாதானம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள பார்க்ரோஸ் என்ற பள்ளியில் பயிலும் ஏஞ்சல் கிரனடோஸ்-டயஸ் ((Angel Granados-Diaz)) என்ற மாணவர் கடந்த மே...

சொந்த வீடு கூட இல்லாத இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம் - தீவு ஒன்றிற்கு உரிமையாளர்

சொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தற்போது தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோப்பஸ், எமிரேட்ஸ் என்பிடி என்ற...

ஈரானில் தொடர் நெருக்கடியால் பெண்களுக்கு விளையாட்டு மைதானத்தில் அனுமதி

ஈரானில் கால்பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளராக செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான டிக்கெட்டுக்கள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இஸ்லாமிய மதகுருக்களின் வலியுறுத்தலின் பேரில் 40 ஆண்டுகளாக விளையாட்டு மைதானங்களில் பார்வையாளராக அமர்ந்து போட்டிகளைக் காண பெண்களுக்கான தடை அமலில் உள்ளது. ஆண்...

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில்...

சென்னை எஃப்.சி. கால்பந்தாட்ட அணி ஒற்றுமையாக உள்ளதே அதன் பலத்திற்கான காரணம் - பயிற்சியாளர் சபீர் பாட்ஷா

வென்றாலும் தோற்றாலும் சென்னையின் எஃப்.சி. கால்பந்தாட்ட அணி ஒற்றுமையாக உள்ளதே அதன் பலத்திற்கான காரணம் என்று உதவி பயிற்சியாளர் சபீர் பாட்ஷா தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்றே ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 2014ஆம் ஆண்டு...

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குளுமைப்படுத்தப்பட்டுள்ள மைதானம்

2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள கத்தார் விளையாட்டு அரங்கை அந்நாட்டு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, குளுமை படுத்தியுள்ளது. வளைகுடாவில் உள்ள சிறிய நாடான கத்தாரில் வெயில் காலங்களில் பாலைவனத்தை போன்று  வெப்பம் சுட்டெரிக்கும். இந்நிலையில் இங்குள்ள...