​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பசுவுக்கு பாரத மாதா அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம்

பசுவுக்கு "பாரத மாதா" அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது. அம்மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு...

வனத்தில் இருந்து விலங்குகளை பிரிப்பது துன்புறுத்தல் இல்லையா?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக் கிளை கேள்வி

வனத்தில் இருந்து விலங்குகளை பிரிப்பது துன்புறுத்தல் இல்லையா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மாசினி, தற்போது தஞ்சை ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் இருப்பதாகவும், அந்த யானையை முதுமலை தெப்பகாடு...

படையெடுக்கும் ஈக்கள், பரிதவிக்கும் மக்கள்....!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வீடுகள் முழுவதும் ஈக்கள் மொய்ப்பதால், நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் கோழிக்கழிவுகளை தேக்கும் கோழிப்பண்ணை நிர்வாகத்தால் ஊரையே காலி செய்ய வேண்டிள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே...

பெண் குழந்தைகளைக் காப்போம் என்பதை வலியுறுத்தி ஊர்வலம்

சேலத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்றார். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தங்கமகள் திட்டத்தை அவர்...

எலிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவிற்க்கு எதிர்ப்பு மருந்துகள் அனுப்பி வைப்பு - உடுமலை ராதாகிருஷ்ணன்

எலிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எதிர்ப்புமருத்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவ...

பாரம்பரியம் மற்றும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் புதுவை விவசாயி

புதுச்சேரி அருகே விவசாயி ஒருவர் பாரம்பரியம் மற்றும் இயற்கை முறையில் நெல் நட்டு விவசாயம் செய்து வருகிறார். அது பற்றிய செய்தித் தொகுப்பை இப்போது காணலாம். புதுச்சேரி அருகேயுள்ள சிலுக்குவாரிபாளையம் கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணியன். இயற்கை விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக...

பல ஆண்டுகளாக போதிய மழை இல்லை எனக் கூறி வனத்தில் குடியேறிய மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மழைவேண்டி வனப்பகுதியில் குடியேறிய கிராம மக்கள், ஆடுகள் பலியிட்டு மீண்டும் ஊருக்குள் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், விவசாயம் செய்ய போதிய தண்ணீர் இல்லாமலும், குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கும் நிலையும்...

அரசு வேலைவாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி

அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி, புதுக்கோட்டையில் பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காரைக்குடியில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரிநகர் பகுதியில் வசித்து வரும் சண்முகநாதன் என்பவர், புதுக்கோட்டையில் பலரிடம் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடியில்...

பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தக்காளி சாலையோரம் கொட்டப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரிமங்கலம், மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில்...

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்

கேரளாவிலிருந்து எலிக்காய்ச்சல் தமிழ்நாட்டிற்கு பரவவில்லை என்றும், அதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...  கேரளாவில் பெருமழை வெள்ளத்தின்போது, மனித உயிர்கள் மட்டுமின்றி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், எலி, பெருச்சாளி உள்ளிட்டவையும்...