​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராபிட்டோ புள்ளீங்கோ போலீஸ்கிட்ட சொல்லுங்கோ..! ஆபாசமாக பேசியதால் அவதி

சென்னையில் அறிமுகமாகி உள்ள பைக் டாக்சியான ராபிடோவில் பணிக்கு சேர்ந்துள்ள சில புள்ளீங்கோ இளைஞர்கள் சவாரிக்கு அழைக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும், போன் செய்து ஆபாசமாக பேசிவருவதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கால்டாக்சி, ஆட்டோவுக்கு அடுத்த இடத்தை...

லண்டனில் டாக்சி சேவையைத் தொடங்க ஓலா நிறுவனம் தீவிரம்

லண்டனில் ஊபர் டாக்சி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனமான ஓலா அங்கு தனது சேவையை தொடங்க உள்ளது. போலி அடையாளங்கள் மூலமாக ஊபர் நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர்கள் சுமார் 14 ஆயிரம் சேவைகளை மேற்கொண்டதால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து...

மோடி - அமித்ஷா தலைக்கு ஒரு கோடி..! கால் டாக்சி ஓட்டுனர் கைது

காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 ஐ நீக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முகநூலில் அறிவித்த கால்டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கத்தில் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் அப்துல்...

கால்டாக்சி ஓட்டுநர் கொலை - பெண்ணின் புகைப்படம் வெளியீடு

சென்னையில் கால் டாக்சியை வாடகைக்கு எடுத்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் டாக்சி ஓட்டுநரை கொலை செய்து விட்டு காரை கடத்திய வழக்கில் போலீசார் தேடும் இளம் பெண்ணின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். கால்டாக்சி ஓட்டுநராக இருந்தார். இவர் ஓட்டுநராக...

கால்வாயில் கால்டாக்சி ஓட்டுநர் சடலம் - டாக்சியுடன் மாயமான நபர்களை தேடும் போலீசார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாசன கால்வாயில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநருடையது என்பது தெரியவந்துள்ள நிலையில், டாக்சியுடன் மாயமானதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாவரப்பட்டியிலுள்ள பாசன கால்வாயில் ஞாயிற்றுக்கிழமையன்று அடையாளம்...

ஆன்லைனில் புக் செய்துவிட்டு... அவதிப்படும் சுற்றுலாப்பயணிகள்...

மூணாறுக்கு உட்படாத பகுதிகளிலும் மூணாறு என பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை பார்த்து ஏமாறும் சுற்றுலாப்பயணிகள். ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுமார் ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி, அவதிக்குள்ளாவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... தென்னகத்தின் காஷ்மீர் என்று...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிச் சென்ற கொடூரம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்ஸி ஓட்டுநர், அவரை ஐஐடி அருகே சாலையில் வீசிச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி பஞ்ச்கியான் பகுதியில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மாணவி, அங்கிருந்து விடுதிக்கு திரும்புவதற்காக...

மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா மீது தாக்குதல்

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் உஷோஷி ஃபேஸ்புக்கில்...

பால்கனிச் சுவரில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை

சென்னையில் வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலத்த காயமடைந்தது. சூளைமேட்டைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மொய்தீன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது மனைவி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, பால்கனிச் சுவரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை முகமது...

சென்னையில் 30,000 கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

ஓலா, உபேர் நிறுவனங்களை கண்டித்து சென்னையில் 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓலா, உபேர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சேப்பாக்கம் விருந்தினர்...