​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடபோன்?

தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுவதால், இந்தியாவிலிருந்து, வோடபோன் நிறுவனம் வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா...

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டு நிதிநிலை முடிவு வெளியாகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவு வெளியிடப்பட உள்ள நிலையில், எதிர்பார்த்த வருவாய் இலக்கை அந்த நிறுவனம் எட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 4வது காலாண்டில் 6100 கோடி டாலர் முதல் 6400 கோடி டாலருக்குள் வருவாய் இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம்...

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்..! முதலீட்டாளர்கள் உற்சாகம்

4 மாதங்களுக்குப் பின் சென்செக்ஸ் மீண்டும் 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 51 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி...

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்து, 39,832 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி...

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல்...

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய சாதனை

பங்குகள் விலை அடிப்படையிலான சந்தை மூலதன மதிப்பில் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் இன்று முற்பகல் நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து தலா ஆயிரத்து 428...

தீர்வு காணாமல் எதிர்க்கட்சியின் மீது பழி சுமத்த அரசு முயற்சி - மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

பொருளாதாரத்தை சரி செய்வதற்கு முன் பிரச்சனை என்னவென்று தெரிய வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா சீதாராமனின் அறிக்கைகளில் காணப்படுவது போல் மக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை...

தொடர்ந்து 4வது தினமாக ஏறுமுகத்தில் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4 வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 598 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து, 11...

இன்பன்ட் ஜீசஸ் பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி

ராமநாதபுரத்தில், இயங்கி வரும் இன்பன்ட் ஜீசஸ் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் என்ற தனியார் பள்ளி...

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு...

காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம்...