​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் பேச்சு நடத்தி வருவதாக மின்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ்...

ஜெட்ஏர்வேஸ் நிறுவனதிற்க்கு 2வது காலாண்டில் ரூ.1297 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1297 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3வது காலாண்டாக அந்த நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின்...

ஆந்திர மாநில கிராமம் ஒன்றில், பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணியத் தடை

ஆந்திர மாநில கிராமம் ஒன்றில், பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதித்திருக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, சில கிராமங்களில், ஊர் ஒன்றுகூடி, மதுபானம், குட்கா, பான் பராக் உள்ளிட்ட உடலுக்கு  தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிப்பது வழக்கம்....

ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா..!

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை குறித்து கேனலிஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி பத்துக்கோடியே ஆறு...

சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்

சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருக்காலாம் என்று சர்கார் படத்தில் வில்லனாக நடித்த திமுக பேச்சாளர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின்...

ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய  சோதனையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பான...

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.944 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் 944 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் ஈட்டிய வருவாயை விட 40 சதவீதம் சரிவாகும். மொத்த வருவாய் 1176 கோடி கோடி...

வாழ்க்கை சலித்து விட்டதைப் போன்று ஒரு போதும் நினைக்கக் கூடாது என ஏ.ஆர்.ரகுமானின் சுய சரிதையில் கூறப்பட்டுள்ளது

வாழ்க்கை சலித்து விட்டதைப் போன்று ஒரு போதும் நினைக்கக் கூடாது என ஏ.ஆர்.ரகுமானின் சுய சரிதையில் கூறப்பட்டுள்ளது. தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான "நோட்ஸ் ஆஃப் எ ட்ரீம்"-இல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் தாம் சந்தித்த கடினமான சூழல்கள் குறித்து அவர் பகிர்ந்து...

ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதிவு செய்யப்படாத பல கடைகள் மூலம் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக...

பழுதான பேருந்தை இறங்கித் தள்ளும் பள்ளி மாணவர்கள்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பழுதடைந்த அரசுப் பேருந்துகளால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதியடைவதாகப் புகார் எழுந்துள்ளது. மேட்டூர் பேருந்து நிலையத்தில் இந்து கண்ணாமூச்சி கிராமத்துக்கு செல்லும் அரசுப் பேருந்து பழுதான நிலையில், அதில் பயணம் செய்ய ஏறிய மாணவர்கள் இறங்கித்...