​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் கூறுவதாகவும், அவரை நடிகராகவே மக்கள் பார்ப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 39 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய...

சாமி சிலைக்கு காலணி மாலை அணிவித்து அவமதித்த விஷமிகள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முனியப்பன் சாமி சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூத்தப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முனியப்பன் கோவிலில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் வழிபாடு செய்து...

கொள்ளையர்களுடன் போராடி விரட்டியடித்த வீரத்தம்பதிக்கு விருது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடி, விரட்டியடித்த வயதான வீரத்தம்பதிக்கு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீர தீர செயலுக்கான விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த வயதான தம்பதியான சண்முகவேல் -...

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்தும் வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மொண்டிப்பட்டியில் சென்னப்பசுவாமி, மகாலட்சுமி அம்மாள், திருவிழாவில் சக்தி அழைப்பு நடைபெற்ற பின்பு, இரும்பு ஆணிகளை கொண்ட காலணியில் ஏறி பூசாரி...

தங்க கம்மலை விழுங்கிய கோழி..! ஆபரேசன் சக்சஸ்..! கோழி காலி..!

சென்னை புரசைவாக்கத்தில் ஐஏஎஸ் பயிற்சி மாணவி ஒருவர் கழட்டி வைத்த தங்க கம்மலை கோழி ஒன்று விழுங்கிய நூதன சம்பவம் நடந்துள்ளது. தங்க கம்மலை மீட்க கோழிக்கு நடந்த அரை மணி நேர அறுவை சிகிச்சை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை..!

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை: மதுரையில், விமானநிலையம், பெருங்குடி,  மண்டேலா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள்...

கோகோ கோலாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்..! கோவை பெண் வழக்கில் தீர்ப்பு

பாலித்தீன் பேப்பர் உடன் தரமற்ற முறையில் குளிர்பானம் தயாரித்து விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கோகோ கோலா நிறுவனம், கோவையில் உள்ள ஆதரவற்ற 100 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான சத்துள்ள பழங்களையும், உணவு பொருட்களையும் வழங்க வேண்டும்...

சீனப் பொருட்களுக்கு புதிதாக 10சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடையும் நிலை...

காலணி தொழிற்சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலைக்குச் சென்று ஊழியர்களை சந்தித்தார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று...

முன்னாள் மேயர் கொலை.. பெண் பிரமுகரிடம் கிடுக்கிப்பிடி..! ரூ50 லட்சம் தகராறு அம்பலம்

நெல்லை மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை தொடர்பான விசாரணையில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவில் எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறிய உமா மகேஸ்வரியின் கணவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் பெண் பிரமுகரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து...