​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உ.பி.யில் விடைத்தாளை மாற்றி 600 பேர்எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் 600 மருத்துவ மாணவர்கள் விடைத்தாளை பணம் கொடுத்து மாற்றி, எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முசாபர்பூரில் பல்கலைக்கழக அறையில் இருந்த எம்.பி.பி.எஸ். விடைத்தாளை மாற்ற மாஃபியா கும்பலிடம் பணம் கொடுத்த 2 மாணவர்களை போலீசார்...

உபேர் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் மோதிப் பெண் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சாலையைக் கடந்த பெண் உபேர் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் மோதி உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உபேர் நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களைச் சோதனை முறையில் இயக்கி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்காவின் அரிசோனாவில்...

இந்திய தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றால் பேஸ்புக் மிது கடும் நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய தேர்தல் நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற...

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை முற்றுகையிட்ட அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை, ஆட்சியர் கந்தசாமி தரக்குறைவாக பேசுவதாகக் புகார் கூறி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட...

புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சி.பி.ஐ. சோதனை

புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், முறைகேடு புகாரையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று...

ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா?

பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான்...

கன்னியாகுமரி குளச்சலில் தாறுமாறாக ஓடிய கார்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல் நகர சாலையில் நேற்றிரவு அதிவேகமாகவும் கட்டுப்பாடின்றியும் ஓடிய கார் ஒன்று, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு ஒரு கடையின்...

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் தாமதமாக வருவதாகப் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். மடத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை...

சென்னையில் ரூ.824 கோடி மோசடி - கனிஷ்க் ஜுவல்லரி மீது சி.பி.ஐயில் புகார்

சென்னையில் இயங்கிய கனிஷ்க் தங்க நகை உற்பத்தி நிறுவனம் மோசடியாக 824 கோடி கடன்பெற்று ஏமாற்றியது தெரியவந்ததால், அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது. சென்னையில் இயங்கி வந்த கனிஷ்க் தங்க நிறுவனம்,...

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இச்சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன்-ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும்...