​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரிடம் 2-வது நாளாக விசாரணை

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 19 ஆம் தேதியுடன்...

"மோ சர்க்கார்" - ஒடிசாவில் புதிய திட்டம்

ஒடிசா மாநிலத்தில் காவல் நிலையங்களில் மக்களின் புகார்கள் மெத்தனமின்றி கையாளப்படுவதை உறுதி செய்ய மோ சர்க்கார் என்ற திட்டம் காந்தி ஜெயந்தி முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள 635 காவல் நிலையங்களிலும் அளிக்கப்படும் புகார் விவரங்கள், மற்றும் புகார் தாரர்களின் தொலைபேசி...

வகுப்பறையில் பயன்படுத்தப்பட்ட செல்போன்களை அடித்து நொறுக்கும் கல்லூரி முதல்வர்..!

கர்நாடாகவில் மாநிலத்தில் வகுப்பறையில் தடையை மீறி பயன்படுத்தப்பட்ட 16 மொபைல் போனைகளை பறிமுதல் செய்த கல்லூரி முதல்வர், அவைகளை சுத்தியலால் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்நாடகா மாநிலம் கார்வாரில் உள்ள எம்.இ.எஸ் சைதன்யா பு.யூ. கல்லூரியில்மாணவர்கள்...

ஹோட்டலுக்குள் புகுந்து பரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து பரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பழைய குற்றாலம் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற ஆயிரப்பேரி கிராமத்தை சேர்ந்த...

குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞர் -தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

குடிபோதையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர். சென்னை தியாகராய நகர், போக் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின், அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில்...

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் - விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆட்டோவை சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், அதை மீட்டுத் தரும்படி காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்து அவர் தற்கொலை...

சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ஆஸம்கான் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் -அகிலேஷ்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய எம்.பி. ஆஸம் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஆஸம் கானுக்கு எதிராக, அரசு நில ஆக்கிரமிப்பு...

தனியார் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், நல்லபாம்பு கடித்து உயிரிழந்தார். விடுதியை சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால் பாம்பு விடுதிக்குள் புகுந்திருக்கலாம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள...

ஸ்பெயினில் மழை வெள்ளத்திற்கு 5 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார்கள் சாலை ஓரத்தில் குப்பை போல கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தென்கிழக்குப் பகுதியான அலிகான்டே மாகாணத்தில் அண்மையில் தொடர்ச்சியாக 2 நாள்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாகாணத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது....

சும்மா இருந்தவருக்கு அண்ணா பதக்கம்..! வெடித்தது புதிய சர்ச்சை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணியும் செய்யாமல் இருந்துவிட்டு, பொன்மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளித்த ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணாபதக்கம் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களான மன்னர் கால சிலைகளை வெளி நாட்டில் இருந்து மீட்டுக்...