​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடும் பனியால் டெல்லிக்கு அருகே கார் விபத்து - 6 பேர் பலி

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி அருகே நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் 11 பேருடன் வந்த கார்,  டாங்கர் என்ற இடத்தில், கெர்லி கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. சம்பவ...

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் காவலாளி உயிரிழப்பு - ரியல் எஸ்டேட் அதிபர் கைது

சென்னையில் போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி காவலாளி உயிரிழப்புக்கு காரணமான ரியல் எஸ்டேட் அதிபரை போலீஸார் கைது செய்தனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பொன் கிரண் ராஜ், நண்பர்களுடன் மது போதையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர்கோட்டம்...

தவறான பாதையில் சென்ற கார் பேருந்துடன் மோதி விபத்து

இங்கிலாந்தில் காரும், பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தெற்கு லண்டன் அருகே உள்ள பாட்டர்ஸி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தவறாக எதிர்திசையில் வந்த கார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது....

ஐயப்ப பக்தர்களின் கார் டிராக்டர் மீது மோதி விபத்து

சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் கார், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் டிராக்டர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் 6 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியே...

பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்திய பெண்...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

தாய்லாந்தில் 4வது மாடியில் காரை நிறுத்தும்போது பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்திய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நந்தாபுரி என்ற இடத்தில் அடுக்கு மாடி கார் நிறுத்தும் இடத்தில் பெண் ஒருவர் தனது காரை பின்னோக்கி நிறுத்த முயன்றார். அப்போது சரியான...

டெஸ்லா எஸ் மாடல் காரின் சிறப்பு அம்சங்களால்தான் மருத்துவர் உயிரிழப்பு

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட டெஸ்லா எஸ் மாடல் காரின் சிறப்பு அம்சங்களால்தான் அமெரிக்க மருத்துவர் ஓமர் அவான் உயிரிழந்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஓமர் அவான் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் டெஸ்லா நிறுவனத்தின் நவீன...

தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பயணித்த கார் விபத்து

மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் 4 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் தயான் சந்திரா கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, தேசிய அளவிளான ஹாக்கி வீரர்கள் காரில் சென்றுள்ளனர். தேசிய...

அர்ஜூனா விருது பெற்ற வீரர் கார் விபத்து -3 பேர் உயிரிழப்பு

அர்ஜூனா விருது பெற்ற கார் பந்தய வீரர் கவுரவ் கில் தமது காரில் வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ஜோத்புரில் நடைபெற்ற தேசிய கார் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் இந்த...

லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உள்பட 5 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கபிலர் மலையைச் சேர்ந்த சரவணன் மற்றும்...

காரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஐந்துபேர் உடற்கருகி உயிரிழப்பு

சித்தூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில், ஐந்து பேர் காருக்குள்ளேயே சிக்கி உடற்கருகி உயிரிழந்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் விஷ்ணு. இவர் தனது மனைவி ஜானவி, மகன் பவன்ராம், மகள் சாய் அஷ்விதா,...