​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

1.98 கோடிக்கும் அதிக குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

ஒரு கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அமைச்சர் காமராஜின் அறிக்கையில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை குடும்ப அட்டைகள்...

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர்

ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில், சாலை பாதுகாப்புவார விழாவை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை...

வடமாவட்டங்களில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக...

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற இன்றே கடைசி நாள்

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 2 கோடியே 30 ஆயிரத்து 431 குடும்ப அட்டைகள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவை என்றும், நேற்று...

1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடள் ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில்...

ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் காமராஜ்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவினர் அமைச்சர் காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பல்வேறு கட்சிகளில்...

டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் மையங்கள் - உணவுத்துறை அமைச்சர்

நெல் வரத்து அதிகமாக இருந்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார். சட்டபேரவையில் பேசிய  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இல்லாததால்,...

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ,ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.   மதுரை...

போண்டா சாப்பிட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

போண்டா  தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சூளைமேடு காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்த கங்காதரனின் மனைவி பத்மாவதி நேற்று தனது தாயுடன் வெளியே சென்று ஐந்து போண்டாக்களை வாங்கி...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை

புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை...