​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு பெண்ணை ஆண் வேடமிட்டு மணந்த பெண்...! தீக்குளித்த பரிதாபம்

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்வேடமிட்ட திருச்செந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உண்மை அம்பலமானதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா காந்தி மருத்துவமனையில் ஸ்டோர் கீப்பராக பணி புரிந்து...

ஒரு தலை காதல் விவகாரத்தில், மற்றொரு காதலனுக்கு அரிவாள் வெட்டு

புதுச்சேரியில், ஒரு தலை காதல் விவகாரத்தில், காதலனை, மற்றொரு நபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, ஓடஓட விரட்டி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பார்த்திபன், கறிக்கடை ஒன்றில் பகுதிநேர ஊழியராகவும்...

ஸ்ரீதேவியின் மகள் அறிமுகமாகும் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகும் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது. ''தடக்'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக,...

குழந்தையின்மையால் காதல் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண்ணும், மனைவியைப் பிரிய மனமில்லாத அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு...

கள்ளக் காதல் சந்தேகத்தினால் ஆணையும் பெண்ணையும் உருட்டுக் கட்டைகளால் தாக்கும் வீடியோ காட்சிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முதலில் ஆணைத் தாக்கும் அந்த நபர்கள் தங்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அந்தப் பெண்ணை தாக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனை அடுத்து முதலில் அடி...

மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக் காதலால் ராயபுரத்தில் கொலையா ?

சென்னையில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது விவரங்களை கண்டுபிடித்ததோடு, மலேசியாவில் ஏற்பட்ட கள்ள காதலால் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த மாதம்15-ம் தேதி ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை அருகேயுள்ள...

ஒரு தலைகாதல், கஞ்சா போதை, கொடூர கொலை..!

ஒரு தலை காதலால் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், காதலியின் கணவரையும்,கர்ப்பிணியான காதலியையும் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவர் இறந்துவிட அந்தப்பெண் உயிருக்கு போராடி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடியை சேர்ந்த வேலு - பாண்டியம்மாள்...

சீனாவில் சடலத்தை காரோடு புதைத்து இறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றிய உறவினர்கள்

சீனாவின் Hebei மாகாணத்தைச் சேர்ந்த கார் பிரியரான Qi என்பவர் மரணமடைந்த நிலையில், அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவரது உறவினர்கள் காரையே கல்லறையாக்கினர். சிறுவயதிலிருந்தே காரின் மீது தீரா காதல் கொண்ட Qi கடந்த 20 வருடங்களாக, Hyundai கார்...

சாதி-மறுப்பு திருமணம் செய்த பெண் கொலை..! கணவர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவனால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு போதைக்கு அடிமையான இளைஞரின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

கணவனைக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கணவனைக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.  மயிலாடுதுறை அருகே பொன்செய் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம்...