​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதல் மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் இரு மகன்களுடன் தற்கொலை

சென்னை போரூரில் இரு மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூர் காமதேனு நகரைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், மதுரவாயல்...

தோழியிடம் மென்மையாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்

இங்கிலாந்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற பொதுவெளிப் பாடல் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் தாம்சன் என்ற இளைஞரும், அலினா பாரெட் என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர்....

காதலனை சாவுக்கு அழைத்த காதலி..! டவர் மீது ஏறி போராட்டம்

செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள காதலனை அழைத்து வரச்சொல்லி இளம் பெண் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மாதத்தில் கசந்த காதல் திருமணத்தின் விபரீதம் எப்படியாவது காதலனுடன் சேர்த்துவையுங்கள்.... என்று கண்ணீர் விடும் பெண்களுக்கு மத்தியில்... அவனை...

ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் நிகழ்ந்த விபரீதம் - நண்பருடன் சேர்ந்து உடன் பணியாற்றியவரை கொலை செய்த கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.  திசையன்விளை காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு...

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள்..!

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த இவர்களைப் பற்றிய செய்தி... பாசமலர் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற...

கள்ளக்காதலை கண்டித்ததால், அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்து கொன்ற தங்கை

சென்னையில் கள்ளக்காதலை கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற பெண்ணை கள்ளக் காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதி, அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்துள்ளனர்....

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வீடு சூறையாடல்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே காதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளரின் மகளை கொலை செய்ய வந்த கும்பல், வீட்டை சூறையாடி விட்டு சென்றது. வெள்ளாளன்விளையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் செல்லவேலின் மகள் வெள்ளிசந்தையைச் சேர்ந்த ராம்குமாரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ராம்குமார்...

குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு - மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி மருத்துவமனையில் உயிரிழந்ததால், மனமுடைந்த கணவன் மருத்துவமனை அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கோவை குனியமுத்தூர் பகுதியில் குடியிருந்து வந்த மணிகண்டன் - சித்ரா தம்பதியர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, கள்ளக்காதலியின் மகனும் நண்பர்களும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பெரியபுதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு, மஞ்சு என்ற மனைவி உள்ள நிலையில், கணவரை இழந்த ஜோதி என்பவரோடு பழகி வந்துள்ளார். இன்று மதியம் அவர், ஜோதியின்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த சித்தப்பா கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதல் திருமணம் செய்து கொள்ளவிருந்த அண்ணன் மகளை, சித்தப்பா பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  குளித்தலையை அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம் என்பவரின் மகள் நந்தினி. தாயை இழந்த...