​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரகசிய காதலியின் வீடு புகுந்து கச்சேரி.. ஒத்த செருப்பால் சரமாரி அடி..!

ஐதராபாத் அருகே மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் ரகசிய குடித்தனம் நடத்திய மென் பொறியாளரை வீடுபுகுந்து மனைவி மற்றும் அவரது உறவினர்கள் அடித்து பந்தாடிய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.  பூட்டிய கதவிற்கு வெளியே எதையோ எதிர்பார்த்து...

சாதி சர்ச்சையில் A1 சந்தானம்...! காமெடிக்கு கலாய்போம் என்கிறார்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள அக்கியூஸ்ட் ஒன் என்கிற படத்தில், குறிப்பிட்ட சாதி குறித்து இழிவுபடுத்திப் பேசி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படிப் பேசினால்தான் காமெடி வரும் என்று நடிகர் சந்தானம் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி...

குடிகார முகநூல் காதலன் சடலமாக மருத்துவ மாணவி..! லிவிங் டுகெதர் பரிதாபம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது...

கணவர், 2 பிள்ளைகளை விட்டு விட்டு தவறான பாதைக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தனது நண்பனுடன் கள்ளக்காதல் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த மனைவியை தேடிச் சென்று கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர், 2 பிள்ளைகளை விட்டு விட்டு தவறான பாதைக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை குறித்து...

காதல் கணவரை தலையணையால் முகத்தை அமுக்கிக் கொன்ற மனைவி..!

சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை, முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண், தனது தோழியுடன் கைதாகி உள்ளார். நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர், 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து...

காதலுக்கு எதிர்ப்பு : ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த எல்லேஷ் என்ற இளைஞரும், அதே கிராமத்தில் வசிக்கும் உறவுக்கார பெண்ணான ஜோதியும் கடந்த 2...

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூரை அடுத்த நாட்றம்பாளையத்தை சேர்ந்த சின்னராஜ் - ஜோதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும்...

கிராமியக் கலைகளில் அசத்தும் கல்லூரி மாணவர்கள்

கோவையில் கிராமிய கலைகள் மீது தீராக்காதல் கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள், அதனை பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றி வருவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வருகின்றனர். இசையால் வசமாகாத இதயம் இல்லை என்பார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் மகிழ்வான தருணமோ, துக்கமான தருணமோ எல்லா தருணங்களிலும் அவர்களுடன் இசையும்...

காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதிக்கு...

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

ஆளுநர் கெடு விதித்திருந்தும், கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.  திங்கட்கிழமை அவை கூடும் என்றும், அன்றும் விவாதத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநில ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை...