​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊழல் குறித்து திமுக பேசலாமா?: செல்லூர் ராஜூ கேள்வி

ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் என்றும் ஊழலைப் பற்றி திமுக பேசுவது கசாப்புக் கடைக்காரன் காருண்யம் பேசுவதைப் போலானது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பசுமை பண்ணை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் காய்கறி அங்காடியை பார்வையிட...

வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை சுற்றி வளைத்த பொதுமக்கள்

வேலூர் மாவட்டத்தில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். காட்பாடியில் உள்ள கல்புதூர் என்ற இடத்தில் நேற்று இரவு வீடு ஒன்றில் ஒருவன் புகுந்து கொள்ளையடிக்க முயன்றான். இதனைப் பார்த்த பெண்கள் கத்தவே, அவர்களை அந்தத் திருடன் தாக்கியுள்ளான். தொடர்ந்து...

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவன் - மருத்துவர் தலைமறைவு

வேலூர் மாவட்டத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவனின் உடலை ரகசியமாக எடுத்துச் சென்ற மருத்துவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. தப்பியோடிய மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே ஆழ்வார்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர், தனது மகன் கரண்குமாருக்கு...

செடியிலிருந்து நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம் வடிவமைத்த விவசாயி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே செடியிலிருந்து நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை விவசாயி ஒருவர் வடிவமைத்துள்ளார். பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா, மின் சாதனங்களையும், விவசாயம் தொடர்பான இயந்திரங்களையும் பழுதுநீக்குவதில் ஆர்வம் கொண்டவர். தற்போது தனது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ள ராஜா, செடியிலிருந்து...

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் - முருகனின் தாயார் சோமணி அம்மாள் நம்பிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என, முருகனின் தாயார் சோமணி அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரம்மபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார் சோமணி அம்மாள். 7...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் சபரி விரைவு ரயிலில் பயணித்தார். ரயில் காட்பாடி அருகே...

CBI நடத்தி வரும் சோதனை வரவேற்கத்தக்கது - துரைமுருகன்

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. நடத்தி வரும் சோதனையை வரவேற்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். திமுகவின் பொருளாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன், இன்று ரயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு ஏராளமான திமுகவினர் வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தற்போது நடத்தும்...

காட்பாடியில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பல்வேறு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். காட்பாடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புள்ளியியல் துறை அலுவலரின் மகன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி அலெக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி...

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை வேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு...

பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது

வேலூரில் பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். நகை பறிப்பு குறித்து அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. இதை அடுத்து கொள்ளையனை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர...