​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரள மாநிலத்தில்  6 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில், நடப்பாண்டு கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, கோடை காலம்போல வெயில் சுட்டெரித்துவருகிறது. வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து, பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள், வெயில்...

பல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக  பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில்  20 சென்டிமீட்டரும்...

ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ... அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் புகைமூட்டம் நெருங்கியுள்ளது. அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் பலமாக வீசும் வெப்பக்...

சீனாவில் இருந்து எங்கள் மாணவர்களை மீட்கமாட்டோம் - பாகிஸ்தான்

சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின்...

காட்டுத்தீயால் வாழ்விடங்களை இழந்த லட்சக்கணக்கான வவ்வால்கள்..!

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் லட்சக்கணக்கான வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்நாட்டில் பற்றி எரியும் புதர்த் தீயால் பல ஆயிரம் ஏக்கரிலான காடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாழ்விடங்களை இழந்துள்ள லட்சக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் நகர்புறங்களை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த நிலையில் இங்காம் நகரத்தில்...

பாசம் என்கிற உணர்வு அழிந்துவிடவில்லை..! தாயை இழந்த குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி

ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து போனாலும், பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான விலங்குகள் தங்களது குட்டிகளையும், தாயையும் அக்னிதேவனுக்கு தாரை...

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் புதர் தீ எதிரொலி

புதர்த் தீ பற்றி எரிந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக எரிந்துவரும் தீயால் கான்பெராவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு  விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகளின் நலன் கருதியும், தீயணைப்பு...

30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக 30 ஆண்டுகளில் கோலா கரடிகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. அப்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறார் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார். அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் பிப்ரவரி 8-ந்தேதி அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண...

ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு எகிப்து பிரமிடு மீது ஏறிய நபர் கைது

ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டும்பொருட்டு எகிப்து பிரமிடு மீது ஏறிய நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிங்விட்டலி என்ற பெயரில் சுவாரஸ்யமான வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி(Vitaly Zdorovetskiy). இவர், கிசாவில் உள்ள புகழ்பெற்ற பிரமிடு...