​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன்...

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம்...

கல்குவாரிக்கு நிலம் வழங்க மறுத்த மூதாட்டி விஷ ஊசி போட்டு கொலை என புகார்

காஞ்சிபுரத்தில் கல்குவாரிக்கு விவசாய நிலம் தர மறுத்த மூதாட்டியை மர்மநபர்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்...

பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில்  கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை நேற்று  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பை பெறவும், முதலீட்டை ஈர்க்கவும், "குறு, சிறு...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்...

தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி..!

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதகவும், விருப்ப மாவட்டங்களைத் தவிர்த்து, தொலைதூர இடங்களில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப...

இருவேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கு இழப்பீடு

சென்னையில் இருவேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கு, தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, முகலிவாக்கம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே கடந்த 15ம் தேதி இருசக்கர வாகனத்தை தள்ளியவாறு நடந்து...

கொசஸ்தலை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை பெய்துள்ளது.   கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் கன...

இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் அதிகாலைக்கும் பிறகும் கனமழை நீடித்தது. இடி...

சென்னையில் விடிய விடிய கனமழை..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவள்ளூர் முதல் நாகை வரையிலான வட மாவட்ட மீனவர்கள்...