​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சோனியா காந்தி வீட்டுக்கு வெளியே காங்கிரஸார் போராட்டம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே அக்கட்சித் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்  எந்நேரமும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ...

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி...

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை அறிவுறுத்தியும் சில பகுதிகளில் காங்.-க்கு இடம் வழங்கப்படவில்லை

உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமை அறிவுறுத்தியும் சில பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும் இதற்கு அந்தந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் தான் காரணம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ்...

தலைவர்கள் பொங்கல் வாழ்த்து..!

தமிழர்களின் அறுவடைத் திருநாளாம், பொங்கல் திருநாளையொட்டி, ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  ஆளுநர்: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும்,...

குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிப்பதற்காக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை.   குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் டெல்லியில்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மம்தா, மாயாவதி மறுப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியும், மாயாவதியும் மறுத்துள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜ.,...

கல..கல..கலாட்டா...காங்கிரஸ் பொங்கல்...!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்ற பொங்கல் விழாவில், இலவசமாக கரும்பும் எவர்சில்வர் பானையும் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, பொருட்கள் ஏதும் வழங்கப்படாததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான...

73 மாநிலங்களவை எம்பிக்களுக்கு நடப்பாண்டில் தேர்தல்?

தமிழகத்தில் 6 எம்பிக்கள் உள்பட நாடு முழுவதும் 73 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் நடப்பாண்டு நடக்க உள்ளது. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில், பாஜகவைச் சேர்ந்த 18 பேர்,...

மகாராஷ்டிராவில் அதிருப்தியில் காங்கிரஸ் MLA-கள்?

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று மகாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஆனால், கட்சியில்...

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து..!

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும்...