​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு..!

கர்நாடகத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்களாகி விட்ட நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்தார். இதை...

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்..!

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 17 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்கின்றனர். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த 20 நாட்களுக்கும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டி இன்றி தேர்வு பெற்றுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன்சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற...

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்..!

பாஜக தலைவர் அமித்ஷா அனுமதி அளித்ததை தொடர்ந்து, கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அம்மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக...

குமாரசாமி ஆட்சியின் போது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படவில்லை

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் போது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், தொலைபேசி வாயிலாக மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுடன்...

வேலூர் வெற்றி குறித்து கனிமொழி கருத்து..

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்குக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் தொகுதியில் திமுக வின் வெற்றி தாமதமாக்கப்பட்டதற்கு, அங்கு நடந்த பல சூழ்ச்சிகள் தான் காரணம்...

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு...

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. அம்மாநிலத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர். கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ்...

மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: எடியூரப்பாவுக்கு சிக்கல் இல்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை, சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி...

எடியூரப்பாவை ஆதரிப்பாரா குமாரசாமி?

எடியூரப்பா அரசை ஆதரிக்குமாறு, மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள், குமாரசாமியை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோற்று முதலமைச்சர் பதவியை துறந்தார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் போக, அம்மாநில சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 209...

காங்கிரசில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்- பாஜகவின் பணக்கார MLA

மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இணையப்போவதாக வெளியான தகவல்களை பாஜகவின் பணக்கார எம்.எல்.ஏ.வான சஞ்சய் சத்யேந்திர பதாக் மறுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததை...