​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தே.வா.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா..!

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகராஷ்ட்ராவில் பா.ஜ.க. சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு அக்டோபர் மாத...

மராட்டியத்திலும் கலகலக்கும் காங்கிரஸ் கட்சி

மராட்டிய மாநில காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கர்நாடகாவைத் தொடர்ந்து மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வரும்...

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்கள் பதவியை...

கர்நாடகாவில் ராஜினாமா செய்ய முடிவெடுத்த காங்கிரஸ் MLA முடிவில் மாற்றம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் 16 எம்.எல்.ஏக்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து அரசு கவிழும் நிலை ஏற்பட்டது....

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர குமாரசாமி முடிவு

கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எம்.எல்.ஏக்களை பலத்த பாதுகாப்புடன் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளன. கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ்-...

எடியூரப்பா செய்தாரா; நான் ஏன் செய்ய வேண்டும்? - குமாரசாமி சீற்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் குமாரசாமி தமது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். மும்பை சொகுசு விடுதியில் தங்கியிருந்த கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி...

கர்நாடக அரசியல் குதிரை பேரத்திற்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கர்நாடகத்தில் நடைபெறும் அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு ஏன் இந்த பேராசை என்று கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைபேச பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சாடிய அவர்,பாஜகவின் முரட்டுத்தனமான போக்கை...

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடக அமைச்சரவை இன்று கூட உள்ள நிலையில் , பெரும்பான்மை பலத்தை இழந்து விட்ட முதலமைச்சர் குமாரசாமி தமது பதவியை ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்கும் படி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ்...

கர்நாடக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மும்பை சொகுசு விடுதி முன் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் கைது

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள மும்பை சொகுசு விடுதி முன் தர்ணா செய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இதே போல் பெங்களூருவில் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ்...

குழப்பத்தின் உச்சத்தில் கர்நாடகா அரசியல்

கர்நாடக எம்.எல்.ஏக்கள் 8 பேரின் ராஜினாமா கடிதம், விதிமுறைப்படி இல்லை என்பதால் அதனை ஏற்க முடியாது என்று அந்த மாநில சபாநாயகர் கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் கொடுத்த அனைவரும் நேரில் விளக்கம் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டு உள்ளதால், குமாரசாமி அரசுக்கு மேலும்...