​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், சி.ஏ.ஏ & என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிராவில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவுஆகியவற்றை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தபோதும், அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்தப்படுத்துவதிலும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.  மகாராஷ்டிராவில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே - அமைச்சர்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மத்திய அரசே மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை...

TNPSC தேர்வு முறைகேட்டில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினருக்கு தொடர்பு

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,  அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து...

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர்

தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த, கல்வி கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்...

கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது -அமைச்சர்

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவம் 30 சதவீதமாகவும், தமிழகத்தில் 65...

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக அமைச்சர் விளக்கம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் எதன் அடிப்படையில் வெளியிடப்பட்டது என விளக்கம் கோரி கடிதம் எழுதப்பட்டிருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இதுதொடர்பாக...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள, பேரறிவாளன் உள்ளிட்ட 7...

ராகுல் காந்தியின் செய்கையால் மனம் வேதனைப்பட்ட மன்மோகன்சிங்

ராகுல் காந்தியின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனைத்...

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்காது - JP நட்டா திட்டவட்டம்

மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக அடுத்து கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிற கட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார்....

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கவிஞருக்கு ரூ.1 கோடி அபராதம்

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிஞருக்கு 1 கோடியே 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொராதாபாத் மாவட்டம் ஈத்கா பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் குடியுரிமை திருத்த...