​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோனி தாமாக முன்வந்து ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்

மற்றவர்கள் அழுத்தம் கொடுப்பதற்குள் தோனி தாமாகவே அணியில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு  உலக கோப்பை தொடருக்கு பிறகு இருந்தே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி...

Hall of Fame-மில் சச்சினை சேர்த்து ICC கவுரவம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்த்து ஐசிசி கவுரவித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களை ஹால் ஆஃப் ஃபேம் என்ற பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் கவுரவிக்கும். அந்த வகையில் இந்திய அணியின்...

உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு - சுனில் கவாஸ்கர்

மேம்படுத்தப்பட்ட இங்கிலாந்து அணி இந்தாண்டு உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.வரும் 30ம் தேதி முதல் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள்...

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்குபேர் கைது

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்குபேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சூளைமேடு, அமைந்தகரை, திரு.வி.க நகர் மாதவரம் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் மற்றும்...

ரவி சாஸ்திரியின் கருத்துக்கு கவாஸ்கர் எதிர்ப்பு

உலகக் கோப்பையில் கோலியை  நான்காவது வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளது தவறான முடிவு என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ராயுடுவையோ அல்லது வேறொரு வீரரையோ மூன்றாவதாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்த நிலையில், இவ்வாறு கவாஸ்கர்...

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை..! தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்றும் சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் மூன்றாம் தேதி...

Boxing Day டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல்முறையாக வென்று சாதனை..! தொடரில் முன்னிலை

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. கிறிஸ்துமசுக்கு மறுதினம் பரிசுப் பெட்டகங்களைப் பிரிக்கும் நாள், பாக்சிங் டே எனக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மெல்போர்னில் தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட்...

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் கவாஸ்கர் BCCI மீது குற்றச்சாட்டு

மும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெறுவதாக தேசிய தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி  முன்னாள் கேப்டன் ஆன கவாஸ்கர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அபரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ‘‘மும்பையைச் சேர்ந்த...

போட்டிகள் ஒவ்வொன்றிலும் விராட் கோலியால் சதம் அடித்துக் கொண்டிருக்க முடியாது - சுனில் கவாஸ்கர்

போட்டிகள் ஒவ்வொன்றிலும் விராட் கோலியால் சதம் அடித்துக் கொண்டிருக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி தொடரை பறிகொடுத்தது. இதனால் கேப்டன் விராட் கோலி...

பாக்.பிரதமராக இம்ரான்கான் பதவியேற்க்கும் விழாவில் பங்கேற்கவில்லை - சுனில் கவாஸ்கர்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புறக்கணிக்கிறார். வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தனது நண்பர்கள் கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகிய 3 பேருக்கு மட்டும் இம்ரான்கான்...