​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வார்டில் இருந்த இளைஞர் தப்பியோட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். அந்த இளைஞர், சீனாவிலுள்ள கல்லூரி ஒன்றில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 15ஆம்...

ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பேராசிரியர் கைது

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி...

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் இரண்டாம் கட்ட தூய்மை பாரதம் திட்டம்

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் இரண்டாம் கட்ட தூய்மை பாரதம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விவரித்தார்....

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு..! பதுங்குக்குழிகளில் கிராம மக்கள் அடைக்கலம்

பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லையில் உள்ள கிராமங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில், கிராம மக்கள் அச்சம் அடைந்து பதுங்குக் குழிகளுக்குள் வாழ்வதாக தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் காத்துவா (Kathua) பகுதியில்  பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி...

விமானத்துறையில் புகுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் சிவில் மற்றும் ராணுவ விமானங்களில் புகுத்தியுள்ள புதிய தொழில்நுட்பங்களை பல்வேறு நாடுகள் காட்சிப்படுத்தின. விமானம் தயாரித்தல், பராமரித்தல், விமான நிலைய சேவைகள், ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கான உயர்தர தொழில்நுட்பங்கள் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சி...

மாணவிகளின் ஆடைகளை களைந்து, அநாகரீகச் செயலை செய்த கல்லூரி நிர்வாகம்

மாதவிடாய் காலத்தில் சமையல் அறையில் நுழைந்ததாக கூறி, 68 மாணவிகளின் ஆடைகளை களைந்து, கல்லூரி நிர்வாகம் ஒன்று நடத்திய அநாகரீகச் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள்...

போலீசிடம் இருந்து தப்ப குதித்த குருவிக்கு மாவுகட்டு..! 25 அடி உயர தண்ணீர் தொட்டி சாகசம்

விழுப்புரம் அருகே வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மாமூல் வசூலித்த குட்டி ரவுடி ஒருவர், போலீசிடம் இருந்து தப்புவதற்காக சினிமா பாணியில் 25 அடி உயர நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து தனது காலை ஒடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மாமூல்...

சிரியா நாட்டில் சகல வசதிகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள பதுங்குக்குழிகள்

சிரியா நாட்டில் போர் சமயங்களில் அரசின் எதிரிகளால் பயன்படுத்தப்பட்ட சகல வசதிகள் கொண்ட பதுங்குக்குழிகளை, ராணுவ படையினர் கண்டுபிடித்துள்ளனர். இட்லிப் பகுதியின் தெற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதுங்குக்குழியில், சராசரி மனித உயரத்திற்கு 10 அறைகள் வரை உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி, தண்ணீர் தேவைக்கான சேமிப்பு...

மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன 4.5 லட்சம் கழிவறைகள்..!!

வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற காமெடியைப் போல, மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாக கூறப்படும் நான்கரை லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறைகளை...

விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் பரபரப்பு

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் பாதுகாவலர் விமானத்தில் துப்பாக்கியை மறந்து வைத்தது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது துப்பாக்கியுடன் பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டுபிடித்த...