​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே கணியமூர் கைகாட்டி என்ற இடத்தில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த...

மகளிர் பெண் விடுதி காப்பாளர், ஆண் விடுதி காப்பாளர் மீது கண்ணீர் மல்க பாலியல் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த மகளிர் விடுதி  பெண் காப்பாளர் ஒருவர், ஆண் விடுதி காப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன்னிடம் மனைவி போல் நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாக பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், உயர் அதிகாரிகளிடம்...

15 நிமிடங்களாகக் குறைந்த 40 நிமிட பயணம் ! விமானத்தில் பறந்த உடல் உறுப்புகள்...!

சேலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், நுரையீரல், முதுகு தண்டுவட எலும்பு என உடலின் 10 பாகங்கள் தானம் பெறப்பட்டு சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள 10 பேருக்கு மறு வாழ்வு...

கள்ளக்குறிச்சியில் வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ள சாவி கொண்டு திருடிய சம்பவம்

கள்ளக்குறிச்சியில் வங்கி முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடி செல்லப்பட்ட சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அங்கு...

உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோவில் அமைக்க ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூரண மரியாதை...

தமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க...

குரூப் - 4 தேர்வு முறைகேடு... மேலும் இருவர் கைது

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகருக்கு பணம் கொடுத்து தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் - 4 தேர்வு முடிவுகளை தொடர்ந்து அதற்கான தரவரிசை பட்டியல் வெளியான போது, இராமநாதபுரம் மாவட்டம்...

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் விவசாயிகள் எடுத்து சென்ற நெல்லை உரிய விலைக்கு வாங்க மறுத்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர், கமிஷன் தர மறுத்த விவசாயி ஒருவரை அடிக்க பாய்ந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஒழுங்குமுறை...

தமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி...

விபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...