​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மலை கிராமத்தையே காலி செய்யும் மக்கள்

சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மலை கிராமத்தையே மக்கள் காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... தருமபுரி மாவட்ட எல்லையில்  சின்னாறு அணைக்கு மேல்  கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய கள்ளிப்பட்டி கிராமம். சுதந்திரம் பெற்ற...

திருநெல்வேலியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

திருநெல்வேலியில் காலைக்கதிர் நாளிதழ் சார்பில் தொடங்கியுள்ள கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சியைக் காலைக்கதிர் நாளிதழ் நடத்தி வருகிறது. காலைக்கதிர் நாளிதழ் சார்பில்...

தனியார் பள்ளியில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு கணிதப் பொதுத்தேர்வின் போது குறிப்பிட்ட சில மாணவிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதாகப் புகார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டயிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது குறிப்பிட்ட சில மாணவிகளுக்கு மட்டும் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த...

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப் 21 முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 21ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு கடந்த 6ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் ஒன் தேர்வு வரும் 16-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்புத் தேர்வு வரும் 20-ஆம் தேதியும்...

அண்ணாமலை பல்கலையில் சிறப்பு, தொடர்பு அலுவலர்களுக்கு சம்பளக் குறைப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 800க்கும் மேற்பட்ட சிறப்பு அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர்களுக்கு சம்பள குறைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொலைதூர கல்வி இயக்கக படிப்பு மையங்களில் 800க்கும் மேற்பட்ட சிறப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்....

சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் லஞ்சம் வாங்கியபோது கைது

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சென்னையில் உள்ள பிரபல தனியார்...

இன்று நாடு தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு: வட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கோரி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு...

தமிழக பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி? மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துளளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட தமிழக பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வரும் ஜூன் மாதம்...

2018-19 கல்வியாண்டில் 80,000 பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்க முடிவு

2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் மாணவர் இடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2012-13ஆம் கல்வியாண்டில் இருந்து, தற்போது வரை ஒரு லட்சத்து 86 ஆயிரம்...

சிறையிலிருந்து வீடு திரும்பிய சல்மானைக் கண்ட ரசிகர்கள் உற்சாகம்

சிறையிலிருந்து வீடு திரும்பிய சல்மான்கானைக் கண்ட ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மான்வேட்டை வழக்கில் 2 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்த சல்மான்கான் நேற்றிரவு அவரது வீட்டுக்கு வந்தடைந்த உடன், ராஜஸ்தான், கொல்கத்தா என பல...