​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும், இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக மாற்றுவதுமே தமிழக அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க மாணவிகள் பாடுபட வேண்டும் என்றும்...

பெண் குழந்தைகள்... முதலமைச்சர் வேண்டுகோள்..!

பெண் குழந்தைகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், டீன் ஏஜ்., அலைபாயும் வயது என்பதால், இந்த வயதில் சரியான வழியில் சிந்தித்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியில், வேளாளர் மகளிர் கல்லூரியின்...

ஆவின் பால் விலையை 2 கட்டங்களாக உயர்த்தியிருக்கலாம் - பிரேமலதா

ஆவின் பால் விலையை ஒரே கட்டமாக ஆறு ரூபாய் உயர்த்தியதற்குப் பதில் இரண்டு கட்டங்களாக 3 ரூபாய் உயர்த்தியிருக்கலாம் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் சாலை சீரமைப்புப் பணியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

வருவாய்துறை சேவைகள் எளிதாக மக்களிடம் சென்றடையவே மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வருவாய்துறை சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அரசின் இ - கவர்னஸ் முறையை செயல்படுத்துவதற்கான சிறப்பு மையத்தை திருச்சி திருவெறும்பூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி....

ஒரே வளாகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு

ஒரே வளாகத்தில் தனித்தனியே செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க...

10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தப்படும்

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை திறந்து வைத்து பள்ளி கல்வித்துறை...

உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருத கோரிய வழக்கு

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதி, ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து பணி வழங்க பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 632 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கென கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 26ம்...

ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற்ற வேண்டும்...

எஸ்.பி.ஐ. வங்கி கார் லோன் செயலாக்கக் கட்டணம் தள்ளுபடி

விழாக்கால சலுகையாக கார் லோன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதோடு பல கடன் சார்ந்த சலுகைகளையும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கடன் வட்டி விகிதமாக 8 புள்ளி 7 பூஜ்ஜியம் சதவீதத்தில் கார் கடன் வழங்குவதாகவும், வட்டி அதிகரிக்கப்படாது...

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மிஷனரிகள் பற்றிய கருத்துகள் நீக்கம்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியிருக்கிறது. சென்னை, தாம்பரம், கிறிஸ்தவ கல்லூரியின், விலங்கியல் துறை மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் கல்வி...