​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எந்த வெளிநாட்டிற்கும் தப்பியோடவில்லை: 'கல்கி' விஜயகுமார்

கல்கி ஆசிரமத்தில் 6 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை என்றும், ஆசிரமம் அமைந்திருக்கும் நேமத்திலேயே இருப்பதாகவும்...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

கல்கி ஆசிரமதித்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துகள், ஹவாலா பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத 4 ஆயிரம் ஏக்கர் நிலம், வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை...

கல்கி பகவான் விஜயகுமார் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பியுள்ளதாக தகவல்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 16ஆம் தேதி முதல் சென்னை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட...

கல்கி ஆசிரமத்தில் பணம்-நகை பறிமுதல்..!

கல்கி சாமியார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமாரின் மகன்...

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி...

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் 2வது நாளாக சோதனை

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்திலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், 4 குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமான...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாய் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜய்குமார் என்பவர் கல்கி...

கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

ரூ.20 கோடி பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் வருமான வரித்துறை சோதனையின் போது கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் கத்தை கத்தையாக ரொக்கப்பணம் பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில்...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை..!

நாடு முழுவதும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்டாக இருந்தவர் விஜயகுமார். இவர் தன் பெயரை கல்கி பகவான் என...