​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இயற்கை பாதுகாப்பு 2019 புகைப்படப் போட்டி

இயற்கை பாதுகாப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 152 நாடுகளில் இருந்து வன உயிர், நீர், இயற்கையோடு மனிதர்கள், சமவெளி, நகரம் மற்றும் இயற்கை ஆகிய தலைப்புகளின் கீழ் புகைப்படப் போட்டிகள்...

சீஸ் பர்கர்களை சாப்பிடும் காக்கைகளுக்கு ரத்தக் கொதிப்பு

ஊரகப் பகுதிகளை விட சீஸ் பர்கர்களைச் சாப்பிட்டு வாழும் நகர்புற காக்கைகளுக்கு உடலில் கொழுப்புச் சத்து அதிகமிருப்பதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பீட்சா, பர்கர்கள் அதிகம் டெலிவரியாகும் நகரப்பகுதியையும், அவை குறைந்தளவு விற்கப்படும் ஊரகப் பகுதியையும் மாதிரி இடமாகக்...

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயானது அதிவேகமாகப் பரவி வருவதால் சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு கலியபோர்னியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 89 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அந்நாட்டு...

சிறிய ரக ஜெட் விமானம் தீப்பிடித்து விபத்து

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சிறிய ரக ஜெட் விமானம் விபத்தில் சிக்கிய போதும் அதிலிருந்த 10 பேரும் காயங்களின்றி உயிர்தப்பினர். அந்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா ரக ஜெட் விமானம் வடக்கு கலிஃபோர்னியாவின் ஓரோவில்லே முனிசிபல் விமான நிலையத்தில்...

அமெரிக்காவில் அதிகரிக்கும் நுரையீரல் பிரச்சனைகள்

அமெரிக்காவில் நுரையீரல் சார்ந்த நோய்களால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புகைத்தல் காரணமாக அவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ், இண்டியானா, ஐயொவா, மிச்சிகன், மின்னசோட்டா, ஓஹியோ மற்றும்...

அமேசானின் ரெகக்னிசன் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதாக தகவல்

ரெகக்னிசன் (Rekognition) என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொழில்நுட்பம் முகத்தில் தோன்றும் அச்சம் போன்ற உணர்வையும் கணிக்கத்தக்கதாக மேம்படுத்தப்பட்டுள்ளது என அமேசான் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே மகிழ்ச்சி, சோகம், கோபம், இன்ப அதிர்ச்சி, அருவருப்பு, அமைதி மற்றும் குழப்பம் போன்ற உணர்ச்சிகளை கண்டறிந்ததாகவும் அந்தப்...

திமிங்கலத்தின் பிரம்மாண்ட வாயில் அகப்பட்ட கடல் சிங்கம்..!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் திமிங்கலத்தின் பிரம்மாண்ட வாயில் கடல் சிங்கம் அகப்பட்ட காட்சியை பதிவு செய்தது தன் வாழ்வில் அரிய நிகழ்வு என புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர் (Chase...

போலீசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி சுட்டுக் கொலை

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போலீசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி, சுட்டுக் கொல்லப்பட்டார். ஹன்னா வில்லியம்ஸ் என்ற 17 வயதுச் சிறுமி, மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட...

இந்தியர்களுக்கு பயனளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது

இந்தியர்களுக்கு பயனளிக்கும், கிரீன்கார்டு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.  வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கான கிரீன் கார்டு விநியோகத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் என்ற உச்சவரம்பு உள்ளது. இந்த உச்சவரம்பை நீக்குவதற்கான மசோதா அமெரிக்க...

நிலநடுக்கத்தை அடுத்து பாலைவன நிலப்பரப்பில் பிளவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பாலைவன நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிளவை செயற்கைக் கோள் படத்தில் கூட தெளிவாகக் காண முடிகிறது. கடந்த 4, மற்றும் 5ம் தேதிகளில் கலிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்துக்கு அருகே 7 புள்ளி 1 ரிக்டர் வரை சக்திவாய்ந்த...