​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சிறையில் அடைத்து விசாரிக்க உத்தரவு...!

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த...

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது சி.பி.ஐ நீதிமன்றம்

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காலநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. தன்னை ஒழிக்கவே, இந்த வழக்குத் தொடர்ந்திருப்பதாக, காலநிதி மாறன் பதற்றத்துடனும், பதைபதைப்புடனும் நீதிமன்றத்தில்...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில், அக்டோபர் 4ந் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில், அடுத்த மாதம் 4 ஆம் தேதி அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படுவர் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது - உயர்நீதிமன்றம்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தயாநிதிமாறன் கடந்த 2004 - 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, தனது...

"சர்கார்": கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது நடிகர் விஜய் நடிப்பில்...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் CBI மேல்முறையீடு - 20ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது...

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு : விடுதலை செய்யக் கோரி தயாநிதி, கலாநிதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன்கள்...

TDS தொகைக்கு கலாநிதி மாறனே பொறுப்பு - உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில்

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் செலுத்த வேண்டிய TDS தொகைக்கு, சன் குழும தலைவர் கலாநிதி மாறனே பொறுப்பு எனசென்னை உயர்நீதிமன்றத்தில்  வருமானவரித்துறை பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை...

BSNL சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்க CBI தரப்பில் எதிர்ப்பு

பி.எஸ்.என்.எல். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்கக் கூடாது என சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது சன் டிவிக்கு சட்டவிரோத தொலைபேசி இணைப்புகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது...