​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருத்துவம் சார்ந்த செவிலியர் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 16ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது

மருத்துவம் சார்ந்த செவிலியர் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோருக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இன்று தொடங்கியது. செவிலியர் பட்டப் படிப்புகளுக்கு, தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள ஆயிரத்து 477 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 8 ஆயிரத்து 477...

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 296 பல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 296 பல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10அன்று முடிவுற்றது. அதன்பின் 505 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை அந்தந்தக்...

தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் 505 இடங்களுக்குக் கலந்தாய்வு

தமிழகத்தில் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல்மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்புவதற்காக இன்று முதல் 3நாட்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தனியார் பல்மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து 18தனியார் பல்மருத்துவக் கல்லூரியில் இதுவரை நிரப்பப்படாத 505இடங்களை செப்டம்பர்...

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 505 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 505 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பல் மருத்துக் கல்லூரிகள் கூட்டமைப்புச் செயலாளர் ஐசரி கணேஷின் மனுவில் தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள நிர்வாக...

சாகர் மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் துறைமுகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சாகர் மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் ஒரு துறைமுகம் வர இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் பொருளாதார மேம்பாட்டில் துறைமுகங்களின் பங்களிப்பு என்ற பெயரில்...

செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வின் முதல்நாளில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள 15அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 8 மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் இரண்டாயிரம் செவிலியர் பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான கலந்தாய்வு...

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 2 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற...

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறைவு..!

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 540 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் உள்ள18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் BDS சேர்க்கைக்காக இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது....

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.  பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது....

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தொடக்கம்

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள BDS படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு...