​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

11-ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

11 -ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சில தனியார் சுயநிதி பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பாடங்கள் முழுமையாக...

தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 3,500 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல்

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரியான...

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் தலைமையில் 40 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளப்பாதிப்புகளை மையமாக வைத்து, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகர ஆணையர்...

கேள்வி கேட்க ஒருபோதும் பயப்படக்கூடாது - பிரதமர் நரேந்திர மோடி

கேள்வி கேட்க ஒருபோதும் பயப்படக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதிக்கு தமது 68 வது பிறந்த நாளை முன்னிட்டு இருநாட்கள் பயணமாக சென்றுள்ள அவர், தமது பயணத்தின் முதல் நாளில் வாரணாசியை அடுத்த நரூர்...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...

பயமில்லா கற்றல் விழிப்புணர்வு சுவரொட்டியை அறிமுகம் செய்த செங்கோட்டையன்

தமிழகத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில், பயமில்லா கற்றல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி இடம்பெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளை பாலியல் தொல்லைகளிலிருந்து காக்கும்நோக்கில், 'குட் டச் பேட் டச்' குறித்து விளக்கும் விழிப்புணர்வு சுவரொட்டியை, யுனெஸ்கோ...

பள்ளிக்குள் மாணவர்களை 12 மணி நேரம் வைத்து வதைப்பதா?

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கான கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி நேரத்திற்கு முன்போ, பின்னரோ இந்த சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில தனியார்...

கற்றல் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கான கூடல் நிகழ்ச்சி

கற்றல் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கான கூடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாடத்தை தாண்டி,மேஜிக்கில் மறைந்திருக்கும் அறிவியல் உண்மைகளை உணர்த்த வேண்டியது அவசியம் என்று இதில் வலியுறுத்தப்பட்டது....

நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ள... வழிகாட்டுகிறது புதிய பாடத்திட்டம்...

நீட் தேர்வில், இந்தாண்டு கேட்கப்பட்ட கேள்விகளில், 99 சதவிகிதம், அண்மையில் அறிமுகமான புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.  பொதுவாக, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே, பெற்றோர் மற்றும்...

சமூகவலைதளங்களில் பரவிய ஒபாமாவின் பேச்சு உண்மையில்லை : நடிகர் ஜோர்டான் பீலே தகவல்

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரைபோல் சமூகவலைதளங்களில் பரவிய வீடியோ உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க நரம்பியல் நிபுனர் Ben Carson, அதிபர் ட்ரம்ப் சம்பந்தமாக ஒபாமா பேசிய வீடியோ இணையத்தில் பரவியது. இது ஒபாமா ஏற்கனவே...