​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

திருமணமான 4 மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராஜேஸ்வரி கர்ப்பம்...

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் LED Tv வசதி

சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் அளிக்க எல்இடி டிவி வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத் துறையின் இலவச மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒரு பயனாளிக்கு...

மகப்பேறு கால சிகிச்சை முறையை கர்ப்பிணி பெண்கள் அறிய புதிய செயலி விரைவில் அறிமுகம்

மகப்பேறு கால சிகிச்சை குறித்து கர்ப்பிணி பெண்கள் அறிந்து கொள்ள மெடர்னிட்டி டாஷ் போர்டு (maternity dash board) எனும் புதிய செயலியை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது. குறை பிரசவமாகவும், எடை குறைவாகவும் பிறந்த 13 குழந்தைகள், எழும்பூரிலுள்ள தாய் சேய்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 5 மணி நிலவரப்படி சுமார் 68  சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.  27 மாவட்டங்களிலும் காலை காலை 7...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்..!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 5 மணி நிலவரப்படி சுமார் 68  சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.  27 மாவட்டங்களிலும் காலை காலை 7...

Live Updates : ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கோவை  கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று...

சூரிய கிரகணம் ஆபத்தா..?அறிவியல் அதிசயமா..?

நாளை காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அற்புதங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. அது போன்று ஒரு ஆச்சரியமே நாளை நிகழும் சூரிய கிரகணம்...சூரியன் -நிலவு-...

5 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

கடலூர் அருகே 5 மாத கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணவரை பிரிந்து ஜெகன் என்பவருடன் வசித்து வரும் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த...

கால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்கிய அன்பு கணவன்

கணவன் - மனைவி மற்றும் குடும்ப உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் நாடு தான் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. ஆனால் நம் அண்டை நாடான சீனாவிலும் கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்...

அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்து வருவதாக துணை முதலமைச்சர் பெருமிதம்

பெண்களின் மேம்பாட்டிற்காக தீட்டப்பட்ட அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்துவதில் அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில் சுமார் ஆயிரத்து 938 பயனாளிகளுக்கு,...