​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தி 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள், தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேங்காய்திட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்....

மத்தியப்பிரதேச முதலமைச்சர் சென்ற வாகனம் மீது கல்வீச்சு

மத்தியப்பிரதேச மாநிலம் ஷித்தி ((Sidhi)) மாவட்டத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்டதுடன், கருப்புக் கொட்டி காட்டப்பட்டதால் பதற்றம் நிலவியது. பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதலமைச்சர்...

அமித்ஷாவிற்கு கறுப்புக்கொடி காட்டிய 2 பெண்ணின் தலை முடியை பிடித்து போலீசார் இழுப்பது போன்ற வீடியோ வைரல்

பாஜக தலைவர் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பின் குறுக்கே வந்து நின்று கருப்புக் கொடி காட்ட முயன்ற பெண்ணின் தலைமுடியை பிடித்து போலீசார் இழுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், 2 மாணவிகளும், ஒரு மாணவரும் அமித்ஷா...

புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

புதுக்கோட்டைக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா பணிகளைத் தொடங்கி வைத்து, மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகளையும் பார்வையிடுவதற்காக புதுக்கோட்டைக்கு...

ஆளுநர் ஆய்வுக்கு சென்றால் தானே கருப்புக் கொடி காட்டப் போவதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு சென்றால், தாமே கருப்புக்கொடி காட்டப்போவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.  கரூரில் நடைபெற்ற திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சி தொடங்குவதற்கு முன்பே தான் தான் தலைவர் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை விமர்சிக்க...

ஆளுநர் நேரடி அரசியலில் ஈடுபட முயல்வதாகவும், திமுகவை மிரட்டி பார்ப்பதாகவும், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுநர் நேரடி அரசியலில் ஈடுபட முயல்வதாகவும், திமுகவை மிரட்டி பார்ப்பதாகவும், மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ஆளுநர் கலந்து கொள்ளச் செல்லும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலோ திமுக கருப்புக் கொடி காட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில...

வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு பெரும்பாலானோர் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியிருப்பதாகவும், ஒரு சில விவசாயிகளே நிலம் தர மறுப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், நூற்றில் நான்கைந்து விவசாயிகள் மட்டுமே நிலத்தை...

மு.க.ஸ்டாலினை சிறையில் அடைக்க வேண்டும் : ஹெச்.ராஜா

நாமக்கல் திமுகவினரைப் போல, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திமுகவை சேர்ந்த 192...

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் கைதும் - விடுதலையும்

நாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றபோது மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். வழக்கமாக போராட்டங்களில் ஈடுபடும்...

ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய 192 தி.மு.க.வினர் சிறையில் அடைப்பு

ஆளுனருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டதற்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக நேற்று, கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுகவை சேர்ந்த 192 பேர் கைது...