​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப் - 4 தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் - 4 தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்கள், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழ் உட்பட அனைத்து பிரிவுகளிலும் பாடப்புத்தகங்களில் இருந்து நேரடியாகவே...

அடுத்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பை சரியாக மேற்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் கேள்வித்தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழை இருந்ததால் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்....

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்காததால் மாணவர்கள் ஏமாற்றம் : மு.க.ஸ்டாலின்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது" என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நம்பிக்கை பாழாகி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் அவர்...

தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்

இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த...

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை பி.இ கவுன்சிலிங்கை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை பொறியியல் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அவகாசத்தை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. பி.இ. கலந்தாய்வை...

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளுக்கான மொழிபெயர்ப்பு தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வினாத்தாளில் குளறுபடி...

நீட் விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் கருணை மதிப்பெண் உத்தரவுக்கு எதிரான சி.பி.எஸ்.இயின் மேல்முறையீட்டு வழக்கில் சரியான வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்து வாதாட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் விவகாரத்தில் இப்போதாவது தமிழக...

நீட் தேர்வில் கருணமதிப்பெண் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் CBSE மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்ட 49...

சொத்து வரியை உயர்த்துவது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்கும்படி, தமிழக நகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி, தமிழக நகராட்சி நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்...

கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து, சிபிஎஸ்இ மேல்முறையீடு

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுளை கிளையின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்ட 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் வழங்க...