​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம்...

பிகில் படம் ஓடுவதற்காக விஜய் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்

பிகில் திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக சில கருத்துகளை வசனமாக விஜய் வெளியிட்டிருக்கிறார் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரையரங்குகளில் ஆன்லைன் முறை டிக்கெட் விற்பனையை விரைவில் நடைமுறைப்படுத்த ...

தொடரும் அலட்சியக்கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்- கமல்

தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் அலட்சியக்கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்றும் மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு...

பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார் - கமல்ஹாசன்

பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது என்றார். விபத்தின் மூலம் கிடைத்த...

இந்தியா என்ற அற்புத விருந்தை கூடி உண்போம், திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் - கமல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது...

பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் இல்லையெனில் மக்களே அதை ஒழிப்பார்கள் - கமல்ஹாசன்

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த 23வயதான சுபஸ்ரீ லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்....

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் நடிகை ஊர்மிளா

நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ஊர்மிளா மடோன்கர், கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு  மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில்...

கமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..! சமரசம் செய்ய வேண்டுகோள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மிரட்டல் விடுப்பதாக பிக்பாஸ்  நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளித்துள்ள நிலையில்  கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகளையும் சர்ச்சைகளில் சிக்கி...

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் கூறுவதாகவும், அவரை நடிகராகவே மக்கள் பார்ப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 39 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய...

கமல்ஹாசன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெற்றி பெறுவது பற்றி சிந்திக்க வேண்டும் - அமைச்சர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் யோசித்து பார்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்துக்கு...