​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து ஏவுகணை பாகம் பறிமுதல்

குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் (ballistic missile) ஆட்டோகிளேவ் (Autoglave) எனும் முக்கிய பாகத்தை டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கடந்த மாதம் 17ம் தேதி டா குயில் யுன்...

குஜராத் அருகில் சிக்கிய சீன சரக்குக் கப்பலில் ஏவுகணை வேதிப்பொருட்கள்?

கராச்சி செல்ல இருந்த சீனாவின் சரக்கு கப்பலை மடக்கிய இந்திய அதிகாரிகள் அதில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருந்தனவா என சோதனையிட முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கப்பலில் இருந்து உள்ள பார்சல்களை சோதனையிட உள்ளனர். சீன...

கொரோனா தொற்று பரவிய சொகுசு கப்பல் பயணிகள் 2 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றை அடுத்து ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) சொகுசு கப்பலில் பயணித்த 2 பேர் உயிரிழந்து விட்டதாக, அதன் கேப்டன் ஸ்டீஃபனோ ரவேரா(Stefano Ravera) தெரிவித்துள்ளார்.  80 வயதுக்கு மேற்பட்ட இந்த 2...

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது

காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது. காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்...

அச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்பு..!

கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.  உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டு 50 நாட்களைக் கடந்து விட்ட நிலையில் அங்கு தினசரி 100க்கும்...

அமெரிக்காவிடம் 24 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி அமெரிக்காவிடமிருந்து 24 எம்.ஹெச்60 ரோமியோ சீ ஹாக் ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டரை...

சென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி

சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ம் தேதி வந்த எம்.வி. மேக்னட் (m.v. magnate) கப்பலில் 19 சீனர்கள்...

முடிவுக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலின் கண்காணிப்பு காலம்

கொரோனா பாதிப்பால் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து கப்பலிலிருந்து வெளியேற துவங்கியுள்ளனர். ஹாங்காங் சென்று திரும்பிய கப்பல் கொரானா பாதிப்பால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து, கடந்த 3ம் தேதி முதல் யோகோகாமா பகுதியில்...

கோர தாண்டவமாடும் கொரோனா....! பலி எண்ணிக்கை 2000...!

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வூஹான் நகர மருத்துவமனை இயக்குநரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே இரவில் 200 பேர் உயிரிழந்ததை அடுத்து சீனாவில் மட்டும் கொரானா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை...

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் (Yokohama) கொரானா தொற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் ( Diamond Princess) சொகுசுக் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)...