​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

160 சவரன் நகை கொள்ளை - ஹெல்மெட் நபர் கைவரிசை

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நகை கடையில் 160 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்கு அறையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து, நகைகளை அள்ளிச் சென்றவனை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள். குமரிமாவட்டம் மார்த்தாண்டத்தில் மலங்கா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை...

பேய் துரத்தியதாக கனவு கண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்

கன்னியாகுமரியில் பேய் துரத்துவதுபோல் கனவுகண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்ததாக் கூறும் இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அயனிவிளை நாகதேவி கோவிலுக்கு வந்த அர்ச்சகர், கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து சென்று பார்த்துள்ளார். இரும்பு வலைக்கதவு போட்டு மூடப்பட்ட, குறுகிய விட்டம்...

பெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா?

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடி அலைந்து வருகின்றனர். இறப்பதற்குள் பிள்ளைகளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதியை பற்றிய செய்தி தொகுப்பை...

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினால் கைது செய்யபட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யபட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட சுமார்...

காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம்

அரியலூரில் நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 621 பெண்கள் உள்ளிட்ட 2972பேர் தத்தனூர் ராமசாமி கலைக்கல்லூரியில் மூன்று இடங்களில் தேர்வு எழுதினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்...

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு

கடல் கொந்தளிப்புடன் சூறைக்காற்று வீசுவதால், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், துரும்பனை, அழிக்கால் கடற்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனையடுத்து 2000-க்கும்...

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை - செங்கோட்டையன்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அடுத்தாண்டு முதல் மாற்றம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களிடம்...

கமுதியில் தென் இந்திய அளவிலான கபடி போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் கர்நாடகா கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற...

சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி வட்டியும், முதலுமாக திருப்பி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். நாட்டு மக்கள் நலனுக்காகவே வாழ்வேன் என்றும், அதற்காகவே வீழவும் தயார் என்றும் கூறினார்.  பிரதமர் மோடி பங்கேற்ற அரசு திட்டப்பணிகள் விழா கன்னியாகுமாரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக  கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், உள் தமிழகத்தில் ஓரிரு...