​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்

கன்னியாகுமரி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த மோதலில் மீனவர் அணி மாநிலத் தலைவர் மண்டை உடைந்தது. நாகர்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. வசந்த குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்,...

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்...

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இருவரும் நீதிமன்றக்...

மார்த்தாண்டம் நகை கடை கொள்ளையரை தேடி கேரளா சென்றது தனிப்படை 

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். பொன் விஜய் என்பவரது வீடு மற்றும் கடையில் நேற்றுமுன்தினம் இரவு,நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை...

வில்சன் கொலையில் 2 பயங்கரவாதிகளிடம் NIA விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இரு பயங்கரவாதிகளை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச்சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். வில்சன் கொலையில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய...

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடி, நகைக் கடையில் கொள்ளை

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடிச் சென்று, நகைக் கடையை திறந்து 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடனை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்...

SSI வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு - கைதான 2 தீவிரவாதிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரை நீதிமன்ற காவலில் எடுத்து...

குடியரசு தின விழாவில் விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை...

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், நாட்டின் ராணுவ வல்லமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் வகையில்...

தமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி...

குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரமாண்ட அணிவகுப்பைப் பார்வையிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைப்படை அணி வகுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான...

SSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..!

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை விற்றது யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்...