​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எஸ்.எஸ்.ஐ கொலை - கேரளாவில் திட்டம் தீட்டிய கொலையாளிகள்..!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கேரளாவில் தங்கி திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்...

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார் முதலமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை1 கோடி  ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம்...

காவல் அதிகாரியின் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழக அரசு மேற்கொண்ட...

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சிக்கினர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், மேலும் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள இடிச்சக்கபிலாமூடு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.  சம்பவம் நடைபெறுவதற்கு...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடராஜ பெருமான் அனந்த...

கத்தி துப்பாக்கி வெடிகுண்டுடன் சுற்றும் தீவிரவாதிகள்..! உஷார் நிலையில் போலீஸ்

தமிழகத்திற்குள் புகுந்து சிறப்பு காவல் ஆய்வாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய இரு பயங்கரவாதிகளும் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதால், முன் எச்சரிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபடும்படி காவல்துறையின் 10 தனிப்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அணுகு...

கஞ்சா மணி.. மாவுகட்டு மணியானார்..! வழுக்கி விழுந்ததால் பரிதாபம்

நெய்வேலி சுரங்கம் அருகே மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி மண்டியிட வைத்த ரவுடி கஞ்சா மணி, தப்பிச்செல்லும் போது வழுக்கி விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டுபோடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இவர் தான்...

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி..

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் உள்ள...

3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரணை..!

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த  தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய காஜா...

சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் திடுக்கிடும் தகவல்...

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றவர்கள் கேரளாவுக்கு தப்பி ஓடியிருப்பதால், கியு பிரிவு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். களியக்காவிளை அருகே புதன்கிழமை இரவு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்...