​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாதிருப்பதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் - சீமான்

மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாதிருப்பதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியை, இந்து அறநிலையத்துறை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு...

வைகுண்டர் தலைமைப் பதியை அறநிலையத்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியை, இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின நிகழ்ச்சியின் போது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமைப்பதியில் நுழைந்து பக்தர்கள்...

சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியை, இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியை, இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி  அய்யா வைகுண்டர் அவதார தின நிகழ்ச்சியின் போது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமைப்பதியில் நுழைந்து பக்தர்கள்...

தினகரன் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு

டி.டி.வி தினகரன் துவங்கியுள்ள புதிய கட்சியின் பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா ஆகிய சொற்கள் இல்லை என்பதால் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடம் எனும் கொள்கை திரவியத்தை டி.டி.வி தினகரன் கொட்டிக் கவிழ்த்துவிட்டதாக...

இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதிசயம் - ஸ்ரீசாந்த்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார்.  பார்வதிபுரத்தில் இயங்கும் அந்த கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் பேசிய அவர், இந்திய அணியில்...

தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 11,638.44 கோடி ஒதுக்கீடு

நெல்லை, மதுரை உள்ளிட்ட 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான 345 புதிய இடங்களை உருவாக்கப்படும் என  பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் திட்டமான தேசிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்துடன்...

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

  கருப்புச்சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர் மாநிலத்தில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2018-19ஆண்டில் வளர்ச்சி விகிதம் 9சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகம் நல்ல பலனை அடைந்துள்ளது செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி...

கரைஒதுங்கிய மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க கோரிக்கை

புயல் எச்சரிக்கை காரணமாக, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக, அம்மாவட்டத்தில் 5-வது நாளாக விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி...

முகத்தை மறைப்பதாக நினைத்து, பாலித்தீன் கவரை அணிந்துகொண்டு செல்போன் கடையில் திருடிய கொள்ளையன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே முகத்தை மறைப்பதாக நினைத்துக் கொண்டு பாலித்தீன் கவரை அணிந்துகொண்டு செல்போன் கடையில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சஜின் அப்பகுதியில் செல்போன் மற்றும் ரீசார்ஜ்...

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தின் பரவலாக மழைககு வாய்ப்பு

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...