​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கோடை மழை

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்...

கோடை விடுமுறை..! சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

கோடை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில்...

கன்னியாகுமரியில் களைகட்டியுள்ள கோடை சீசன், குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்ட மக்கள்

கோடை விடுமுறை காரணமாக, கன்னியாகுமரியில் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் மக்கள் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேனி தொட்டுச் செல்லும்...

சந்திரயான் 2 விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்

ரோவர் எனும் ரோபா எந்திரத்துடன் சந்திரயான்- 2 விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கீழசரக்கல்விளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 விண்கலத்தின் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல...

இலவசமாக வழங்கப்படும் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பொதுவிநியோகத் திட்டத்தில்  ஏழைகளின் பசியைப் போக்கும் நோக்கில் வழங்கப்படும் அரிசி,  சமூக விரோதிகளால் கடத்தப்படுவது...

சமூக வலைதள வதந்திக்கு இது 2 வது பலி..! திருந்துவது எப்போது ?

தமிழகத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியால் சந்தேக நபர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றது. வட மாநிலத்தில் இருந்து ஒரு காரில் 4 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தில் வலம் வருவதாக முகநூல்,...

அய்யா வைகுண்டபதி கோவில் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நிர்வாகி பாலபிரஜாதிபதி மீது குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டபதி கோவில் நிர்வாகி பாலபிரஜாதிபதி, அய்யா வைகுண்டர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில உலக அய்யா வழி சேவை அமைப்பினர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அய்யா வைகுண்டர் தனது மூதாதையர் என...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் நாளை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில்...

நீட் தேர்வு விவகாரத்தில் 1 சதவீதம் மட்டுமே தவறு நடந்துள்ளது - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு 99 சதவீதம் சரியாக உள்ளது என்றும், ஒரு சதவீதம் மட்டுமே தவறு நடந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கிராம தன்னாட்சி இயக்க நிகழ்ச்சியில் அவர்...

தொடர் மழையால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக,  மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியே செல்லும் 2 காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டது....