​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பாக சுற்றுலா காவல் உதவி மைய தொடக்க விழா

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் ரெயில் நிலையத்தில் இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பாக சுற்றுலா காவல் உதவி மைய தொடக்க விழா நடைபெற்றது. கோடை காலம் தொடங்கி விட்டதால் உதகை, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் பிற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்...

கன்னியாகுமரியில் 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல்..! இயல்பு நிலைக்கு திரும்பியது

கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல், இன்று இயல்பு நிலையை அடைந்தது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடல் சீற்றமாக காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரித்திருந்தது. ஆனால் கன்னியாகுமரியில்...

ராமநாதபுரம் திருப்பாலைக்குடி பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் கடல் உள்வாங்கிக் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக மழைக்காலங்களில் கடல் நீர் அவ்வப்போது உள்வாங்குவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு கோடைகாலத்தில் திடீரென கடல் உள்வாங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கரையில் இருந்து சுமார் ஒரு...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  உள் கர்நாடகாவில் இருந்து லட்சத்தீவுகள் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும்...

தமிழக அரசுக்கும் -ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல : ஜெயக்குமார்

தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை திருமங்கலத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த அவர், கன்னியாகுமரியில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ...

கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம் - 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக காணப்படும் கடல் சீற்றத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கொட்டில்பாடு, ராமன்துறை பகுதிகளில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 நாட்டு படகுகள் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டன. தேங்காய்பட்டினம்...

கன்னியாகுமரியில் 10அடி உயரத்திற்கும் மேல் எழுந்த கடல் அலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை வரை கடல் வழக்கம் போல் காட்சி அளித்தது என்றாலும்,...

தென் மாவட்டங்கள் கடல் சீற்றம்

கடல் சீற்றத்தால் கன்னியாகுமரியின் குளச்சல், வள்ளவிளையில் சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 11 அடி உயரம் வரை கடலில் அலைகள் எழும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாகவும்...

தென் மாவட்டங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3...

தென் மாவட்ட கடல் பகுதியில் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழும் அபாயம்

இன்றும் நாளையும் கடல் சீற்றம் அதிகரித்து அலைகள் மிக உயரமாக எழும் என்பதால்,  பொழுதுபோக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்தியா கடல் சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையின் படி, கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம்...