​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலத்தில் NIA அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு...

மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதராக உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்துள்ளார். நட்டாலத்தில் கடந்த 1712 ம் ஆண்டு பிறந்த தேவசகாயம் பிள்ளை, நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று தொண்டுகள் செய்துள்ளார். 1752 ம்...

பாகிஸ்தான் தயாரிப்பு 14 தோட்டாக்கள் சிக்கின

கேரள மாநிலம் கொல்லம் அருகே, தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தானில் தயாரான 14 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் பதுக்கியதாக இருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழா என்ற இடம் உள்ளது. இது தமிழகத்தின் கன்னியாகுமரி...

மகா சிவராத்திரி - பக்தர்கள் வழிபாடு..!

மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில், சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன.  தஞ்சாவூரில், பெருவுடையார் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது....

கொள்ளையடிக்கும் போது அலாரம்..! அலறியடித்து ஓடிய கொள்ளையர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். முட்டக்காட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்துக்கு நேற்றிரவு கொள்யைடிக்க வந்த மர்மநபர்களில் முகமூடியணிந்த ஒருவன்,...

மகா சிவராத்திரியையொட்டி மாபெரும் சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி, சிவாலய ஓட்டம் தொடங்கியது. ஆண்டுதோறும் களைகட்டும் இந்த சிவாலய ஓட்டத்தையொட்டி, முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, கையில் விசிறியுடன் கோயில் வளாகத்தில் உள்ள நந்தியை விசிறி வணங்கிய பக்தர்கள் ஓட்டத்தை...

ஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து மினி சுற்றுலா வேன் மீது மோதிய விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, சின்னநடுப்பட்டியில் உள்ள சேலம்...

ஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ..! அறுந்து போன காதல் ரீல்.!

கன்னியாகுமரி அடுத்த குளச்சல் அருகே ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்கள் சண்டையிட்டு அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்ணை நம்பி தெருவுக்கு வந்த சேது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி குறிப்பு.. அரசு ஆஸ்பத்திரி பிரசவ...

வில்சன் கொலை வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் சேலத்திற்கு மாற்றம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்...

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...